மேலும் அறிய

Samantha Photo: மீண்டும் ஊ.. ஊ... சொல்ல தயாரான சமந்தா... அதகளமாகும் இன்ஸ்டாகிராம்!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

கவர்ச்சி புகைப்படங்கள்

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் அது தொடர்பான தகவல்களை பகிர்வது மட்டுமல்லாமல் தனது ஃபிட்னஸ் சமந்தப்பட்ட புகைப்படங்கள், போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார். 

இந்தப்புகைப்படங்கள் அவர்களது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகும். அந்த வகையில் தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

பிஸியாக நடித்துவரும் சமந்தா

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த வந்த நிலையில், விஜயும் சமந்தாவும் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த படக்குழு அனைவரும் நலமாக உள்ளதாக கூறியது.இதை தவிர்த்து, சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா ஹாலிவுட்டில் அரேஜ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!
KKR New Captain:  Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?

அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!
KKR New Captain:  Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?
KKR New Captain: Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?

Breaking News LIVE: சம்பல் மசூதி விவகாரம்; உத்தரபிரதேசத்திற்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

Rishabam New Year Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களே டும் டும் டும்! 2025ல் திருமண யோகம், வீடு யோகம், வாகன யோகம்தாங்க!

India Road Trip: இந்தியாவின் ஜாலியான ரோட் ட்ரிப் - எந்தெந்த மாதம் எங்கு பயணிக்கலாம்? வடக்கு டூ தெற்கு

Embed widget