Tiger 3 Twitter Review :ஒரே திரையில் சல்மான் கான் ஷாருக் கான் ஹ்ரித்திக் ரோஷன்...எப்படி இருக்கிறது டைகர் 3 ஸ்பை யுனிவர்ஸ்...ட்விட்டர் விமர்சனம்
சல்மான் கான் கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் டைகர் 3 படத்தைப் பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
Tiger 3
மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில் தற்போது கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. டைகர் 3 படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து ட்விட்டரில் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.
#Tiger3 is just... BORING. Zero stakes. Action sequences that look like Mountain Dew ads. AI-written spy screenplay. Stock villain. It takes some special talent to make even an SRK cameo look bland and this one manages to do that too. Got zoned out of a mainstream movie after a…
— Ram Venkat Srikar (@RamVenkatSrikar) November 12, 2023
ஷாருக் கான் சிறப்புத் தோற்றம்
ஷாருக் கான் நடித்த பதான் திரைப்படத்தில் சல்மான் கான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தது போல் தற்போது சல்மான் கான் நடித்திருக்கும் படத்திலும் ஷாருக் கான் வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்த அம்சம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. மேலும் வார் படத்தில் நடித்த ஹ்ரித்திக் ரோஷனும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
#SalmanKhan is back with a Bang!! #Tiger3 is meatier and intresting every level..
— Ramesh Bala (@rameshlaus) November 12, 2023
Action, entries, swag, suspense everything is working for it..
Blockbuster is loading..
4 stars out of 5. pic.twitter.com/uzZwRZ40dm#Tiger3 - 4/5
— Box Office (@Box_Office_BO) November 12, 2023
Excellent. Chaos. Madness. Supremely engaging screenplay supported by grandest action sequences and GOAT BGM. Has ATBB verdict sealed over it. pic.twitter.com/2fy5lJVBkZ#Tiger3 - BLOCKBUSTER 🥵
— Lets Cinema (Parody) (@VijayVeriyan007) November 12, 2023
⭐️⭐️⭐️⭐️⭐️#SalmanKhan𓃵 proves once again he is the undisputed king of Bollywood 🔥#Tiger3Review #Tiger3Diwali2023#Tiger3Trailer #Tiger3bookings #Leopic.twitter.com/BWPYM3uSZh