மேலும் அறிய

சாக்‌ஷி அகர்வால் வாங்கிய புது சொகுசு காருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? வாவ்..

சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது எனது தந்தையின் 22 வருட கனவாக இருந்தது. இதை நிறைவேற்றும் விதமாக புதிய மெர்சிடிஸ் E வகுப்பு காரினை வாங்கி இருக்கிறோம் - சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்ரஜினி நடித்த காலா, சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையேபிரபலமானார். 

திரைப்படங்கள் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அதனையடுத்து சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மேலும் நான் கடவுள் இல்லை, தி நைட் ஆகிய படங்கள் சாக்‌ஷி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது. சாக்‌ஷி நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் அவரது கரியரில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் அவர் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்.

சாக்‌ஷி அகர்வால் வாங்கிய புது சொகுசு காருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? வாவ்..

இந்நிலையில், நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது தந்தையின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து சாக்‌ஷி அகர்வால் கூறுகையில்,  “சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது எனது தந்தையின் 22 வருட கனவாக இருந்தது. இதை நிறைவேற்றும் விதமாக புதிய மெர்சிடிஸ் E வகுப்பு காரினை வாங்கி இருக்கிறோம். இது என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்’ என்றார்.

அரியலூர் மாணவி தற்கொலை : தடயவியல் துறையினர் அறிக்கை தர 15 நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர் - தமிழக அரசு

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த கனவுகளை நம்புவதற்கு தன்னுடைய இந்த வெற்றி உதவும் எனவும், தன்னால் இதைச் செய்ய முடிந்தால் நிச்சயம் ஒவ்வொருவராலும் இது முடியும் என்றும் சாக்‌ஷி அகர்வால் கூறியிருக்கிறார். புதிய சொகுசு கார் வாங்கியிருக்கும் சாக்‌ஷி அகர்வாலுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Michaelpatti Village Petition | மதம் மாறச்சொன்னதாக கூறச்சொல்லி நிர்பந்திக்கின்றனர் - மைக்கேல்பட்டி கிராம மக்கள்

Akhanda Screening: பாலைய்யாவுக்காக ஒன்று கூடிய கிராமம்! தியேட்டராக மாறிய மைதானம்! ஃபையர் விட்ட கிராம மக்கள்!

February 2022 OTT release: பிப்ரவரி மாதம் ஓடிடியை தெறிக்கவிடப்போகும் 5 திரைப்படங்கள் என்னென்ன?

தலைப்பு செய்திகள்

Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
Toxic Collection: போட்ட காசு கூட வரலயோ.. 10 நாட்களாகியும் 400 கோடிக்கே முக்கும் டாக்சிக்! ராக்கி பாய் ரூட்டை மாத்துங்க!
Toxic Collection: போட்ட காசு கூட வரலயோ.. 10 நாட்களாகியும் 400 கோடிக்கே முக்கும் டாக்சிக்! ராக்கி பாய் ரூட்டை மாத்துங்க!
Radha:
Radha: "நான் நல்லா இருக்குறதுக்கு பாரதிராஜா மட்டுமே காரணம்.." நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட நடிகை ராதா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
Embed widget