மேலும் அறிய

Watch video: பெட்ரூம்ல வந்து போட்டோ எடுக்குறியா..? கோபத்தில் கொந்தளித்த சைஃப் அலி கான் - வைரலாகும் வீடியோ

பின்தொடர்ந்து வந்து ப்ரைவசியை கெடுத்த புகைப்பட கலைஞரை கோபத்தில் விளாசிய சைஃப் அலி கான் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அவரது மனைவி நடிகை கரீனா கபூர் இருவரும் மிகவும் பிரபலமான முகங்கள். மிகவும் பிரபலமாக இருந்தாலே பிரைவசி என்பது அறவே இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி ஒரு கடுப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றதால் கோபத்தில் கொந்தளித்துள்ளார் நடிகர் சைஃப் அலி கான். 

Watch video: பெட்ரூம்ல வந்து போட்டோ எடுக்குறியா..? கோபத்தில் கொந்தளித்த சைஃப் அலி கான் - வைரலாகும் வீடியோ

பாலிவுட் பிரபலங்களை எங்கே பார்த்தாலும் அவர்களை பின்தொடர்ந்து  புகைப்படம் எடுப்பது வீடியோ எடுத்து அதை இணையத்தில் பகிர்வது என்பது மிகவும் சகஜமான ஒன்றாகி விட்டது. பிரபலமாவதற்கு முன்னர் இது போன்ற விஷயங்களை விரும்பும் பிரபலங்கள் ஒரு கட்டத்திற்கு மேல்  எல்லையை மீறும் போது மிகவும் டென்ஷனாகி விடுகிறார்கள். சமீப காலமாக பிரபங்களின் ப்ரைவசியை மிக அதிக அளவில் குழைத்து வருகிறது மீடியா. அதிலும் பாலிவுட் திரையுலகில் இது மிகவும் பூதகரம் எடுத்து வருகிறது. அது போல ஒரு நிகழ்வால் கடுப்பாகி புகைப்பட கலைஞரை விளாசி தள்ளியுள்ளார் நடிகர் சைஃப் அலி கான். 

சைஃப் அலி கான்:

போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர் காதலியான மலைகா அரோரா தனது அம்மாவின் 70வது பிறந்தநாளை ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடினர். மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களை பலர் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் சைஃப் அலி கான் தனது மனைவி கரீனா கபூருடன் அந்த விழாவில் கலந்து கொண்டார். பார்ட்டியை முடித்து விட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் இருவரும் வீடு திரும்பும் வரையிலும் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளார் ஒரு புகைப்பட கலைஞர். அவர் பின்தொடர்வதை தெரிந்து கொண்ட சைஃப் அலி கான் கடும் கோபத்தில் இருந்துள்ளார். 

பெட்ரூம்ல வந்து போட்டோ எடு:

வீட்டிற்கு வந்திறங்கிய சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூரை ஒரு போட்டோவிற்கு போஸ் கொடுக்க சொல்லி கேட்டுள்ளார் புகைப்பட கலைஞர். ஏற்கனவே வீடு வரை பின்தொடர்ந்ததால் கடுப்பில் இருந்த சைஃப் அலி கான் அந்த புகைப்பட கலைஞரை அப்படி என் பெட் ரூம் வரைக்கும் வந்து விடு என கண்டித்துள்ளார். அவர் கோபத்தில் கத்திய வீடியோ சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. 

இதே போல ஒரு அத்துமீறும் செயல் நடிகை ஆலியா பட் குடியிருப்பில்  சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் புகைப்பட கலைஞரை விளாசிய விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து சைஃப் அலி கானும் அதே போன்ற ஒரு சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget