மேலும் அறிய

Pooja kannan | சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் சாய்பல்லவியின் தங்கை.. தனுஷ் கொடுத்த அப்டேட்..

ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சித்திரை செவ்வானம். 

நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் அறிமுகமாகும் சித்திரை செவ்வானம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டார். இந்தப்படம் மூலம் சாய்பல்லவி குடும்பத்தில் இருந்து மற்றொருவர் சினிமாத்துறையில் கால்பதிக்கவுள்ளார். பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆன சாய்பல்லவி, மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது தங்கையும் சினிமாவில் கால்பதிக்கிறார்.

ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சித்திரை செவ்வானம். 

இப்படத்தில் சமுத்திரக்கனி, ரீமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் சாய் பல்லவியின் தங்கை திரைத்துறையில் அறிமுகமாகவுள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் வெள்ளித்திரையில் இதுதான் முதல்படமாகும். 

இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. சாம் சி எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குநர் விஜய் தயாரித்துள்ளார். சாய்பல்லவியின் தங்கை இயக்குநர் விஜயிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Pooja Kannan (@poojakannan_97)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சந்தானம் நடிக்கும் '' SANTA 20''...படப்பிடிப்பு அப்டேட்
சந்தானம் நடிக்கும் '' SANTA 20''...படப்பிடிப்பு அப்டேட்
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் An Ordinary Man படப்பிடிப்பு துவக்கம்
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் An Ordinary Man படப்பிடிப்பு துவக்கம்
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்!
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்!
அமேசான் பிரைம் காமெடி டிராமா சீரிஸ் லோக்கல் டைம்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அமேசான் பிரைம் காமெடி டிராமா சீரிஸ் லோக்கல் டைம்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Embed widget