மேலும் அறிய

Watch video | ஆர்மியெல்லாம் ரெடியாப்பா...?ஒரு நாயகி உதயமாகிறாள்... மாடலாக களமிறங்கிய சச்சின் மகள் !

சாரா சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் அடிப்படையில் அவர் கிரிக்கெட் வீரர் ஷூப்மன் கில்லை  டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அறியப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. இவர் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். 1.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் சாராவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். சச்சினின் மகன் , தந்தை எவ்வழியோ தானும் அவ்வழி என கிரிக்கெட்டை தேர்வு செய்துவிட்டார். ஆனால் சாரா என்ன செய்ய போகிறார் என நெட்டிசன்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் டிஸ்கஸ் செய்வது வழக்கம். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படித்த சாரா, நிச்சயம் தொழிலதிபராகத்தான் வருவார் என்றனர் ஒரு தரப்பு . இன்னும் சிலரோ , பாலிவுட் பக்கம் நடிகையாக களமிறங்கும் அழகும் , திறமையும் சாராவிற்கு இருப்பதாக கிசுகிசுத்தனர். இந்த நிலையில் சாரா  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் அவர் ஒரு மாடலாக களமிறங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Tendulkar (@saratendulkar)


சாரா டெண்டுல்கர் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு தற்போது 24 வயதாகிறது. இந்நிலையில் பிரபல ஆன்லைன் ஆடை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சாரா பணியாற்றியுள்ளார். சச்சினின் மகள் மாடலாக களமிறங்கியிருப்பது , பாலிவுட் இயக்குநர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதாம். விரைவில் அவர் பாலிவுட் பக்கம் கால் பதிக்க வாய்ப்புள்ளது என்கிறனர் சில ஊடகங்கள். சாரா தற்போது லண்டலில் வசித்து வருகிறார். ஆடை விளம்பரத்தை பகிர்ந்த அவர் , இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.  அந்த விளம்பரத்தில் பனிதா சந்து மற்றும் தானியா ஷ்ராஃப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Tendulkar (@saratendulkar)


சாரா சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் அடிப்படையில் அவர் கிரிக்கெட் வீரர் ஷூப்மன் கில்லை  டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Tendulkar (@saratendulkar)

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget