மேலும் அறிய

Thunivu latest update : ஜிப்ரான் இசையில் அனிருத் பாடிய சில்லா சில்லா... வெளியானது துணிவு படத்தின் பாடல்...!

ஜிப்ரான் இசையில் ராக்ஸ்டார் அனிருத், நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் 'சில்லா சில்லா' பாடலை ரெகார்ட் செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் சலசலப்பில் இருந்த ஒரு வதந்தி  ராக்ஸ்டார் அனிருத், தல அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடவுள்ளார் என்பதும் அதை கடந்த செவ்வாயன்று ஒளிப்பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வதந்தி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது துணிவு படக்குழுவினருடன் இருந்து வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Thunivu latest update : ஜிப்ரான் இசையில் அனிருத் பாடிய சில்லா சில்லா... வெளியானது துணிவு படத்தின் பாடல்...!

புரொமோஷன் பாடல் :

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. நடிகர் அஜித் ஜோடியாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். சமீபத்தில் வெளியான  தகவலின் படி நடிகர் அஜித் குமார் 'துணிவு' படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டார் என்றும் படத்தின் புரொமோஷன் பாடல் ஒன்று படமாக்கப்படும் என்றும் தகவலும் வெளியாகி வந்தன.

அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் :
   
துணிவு படத்திற்காக பவர்ஃபுல்லான ஒரு தெறிக்கவிடும் பாடலுக்கு ஒருமனதாக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளுமா டோலுமா போன்ற ஒரு மாஸான ட்ராக் ஒன்றுக்கு நடிகர் அஜித் டான்ஸ் ஆட அந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடினால் எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் ஹெச். வினோத்திடம் ஜிப்ரான் சொல்ல அதை இயக்குனர் எஸ்எம்எஸ் மூலம் அனிருத்துக்கு அனுப்ப இந்த டீலை உடனே ஒகே செய்துவிட்டாராம் அனிருத். அடுத்த நாளே ரெகார்டிங் நடந்தேறியுள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கிய ரெகார்டிங் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு முடிந்துள்ளது. சில்லா சில்லா... என தொடங்கும் இந்த பாடல் வரிகளை வைசாக் எழுதியுள்ளார். பாடல் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. எனவே பரவியது வதந்தியல்ல என்ற சந்தோஷத்தில் உள்ளனர் நெட்டிசன்கள். 

'துணிவு' திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். இதை தகவல் அறிந்த  திரை ரசிகர்கள் ஆனந்த தாண்டவம் ஆடி வருகிறார்கள். பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்திற்காக ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.    

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget