மேலும் அறிய

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த டூயட் ஸ்பாட் சிங்கப்பூர்.. நச்சுனு வெளியான அப்டேட் இதுதான்!

RJ Balaji Next Film revealed: அன்று ரேடியோ ஜாக்கி இன்று தமிழ் சினிமாவின் பிரபலமான ஹீரோ மற்றும் இயக்குனர். உழைப்பு நிச்சயம் வெற்றி தரும் என்பதின் எடுத்துக்காட்டு ஆர்ஜே பாலாஜி.

RJ Balaji ஆர்ஜே.பாலாஜியின் நெஸ்ட் மூவ் இது தான்... தகவல் சொன்ன நடிகை 

தமிழ் சினிமாவில் பலரும் தனது திறமைகளால் முன்னேறியவர்கள். அதில் ஒருவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து துணை நடிகராக, நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று ஒரு பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகரை பிரபலம் அடைந்துள்ளனர் ஆர்ஜே பாலாஜி. 

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த டூயட் ஸ்பாட் சிங்கப்பூர்.. நச்சுனு வெளியான அப்டேட் இதுதான்!

தொடர் வெற்றி:

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் சார்ந்த ஒரு படமான 'எல்கேஜி' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். அப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்தார் ஆர்ஜே.பாலாஜி. நகைச்சுவை கலந்த அரசியல் படம் என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மிக பெரிய வெற்றியும் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விஷேசம்' போன்ற படங்களை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். இந்த இரு படங்களுக்கும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஒரு வித்தியாசமான திரைக்கதை என்பதால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

View this post on Instagram
 
A post shared by RJ Balaji (@irjbalaji)

ஆர்ஜே.பாலாஜியின் அடுத்த திட்டம் ரெடி:

ஆர்ஜே பாலாஜியின் வெற்றி படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளார். நடிகை ஷிவானி ராஜசேகருடன் இணைந்து 'சிங்கப்பூர் சலூன்' என்ற படத்தை திட்டமிட்டுள்ளனர் என்று சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' மற்றும் 'ஜுங்கா' உள்ளிட்ட  படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்க உள்ளார். இதற்கு முன்னர் சிம்பு நடிப்பில் "கொரோனா குமார்" என்ற படத்தை இயக்க இருந்தார் கோகுல் . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்திற்கு நிதியுவி அளிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. அதற்கான காரணங்கள்  இதுவரையில் தெரியவில்லை. அதனை தொடந்து கோகுல் இயக்கவிருக்கும் திரைப்படம் "சிங்கப்பூர் சலூன்".

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget