மேலும் அறிய

Robo Shankar: 'கட்டை விரலையாவது தொட்டுக் கொள்கிறேன்..' நடிகை ஹன்சிகா பற்றி ரோபா சங்கர் சர்ச்சை பேச்சு..!

பார்ட்னர் படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் ரோபோ சங்கர் மேடையிலே நடிகை ஹன்சிகா பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னர் படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது, ரோபோ சங்கரின் மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் படக்குழு சார்பில் ஜான் விஜய் மன்னிப்பு கேட்டார்.

ரோபா சங்கர் பேசியது என்ன?

சற்குணத்தின் உதவி இயக்குநர் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகி ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள Partner படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது.

அப்போது ரோபோ சங்கர் மேடையில் பேசியதாவது, “ஹன்சிகா மோத்வானி மெழுகு பொம்மை. மைதா மாவை உருட்டி சுவற்றில் எரிந்தால் ஒட்டிக்கொள்ளும் அதுபோல தான்.  படத்தின் ஒரு காட்சியில் ஹன்சிகா காலை நான் தடவ வேண்டும். ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழே காலை தடவ வேண்டும். நான் எவ்வளவோ போராடி விட்டேன். ஹன்சிகா முடியவே முடியாது என்று விட்டார்.

கட்டை விரலையாவது தடவிக் கொள்கிறேன் என்றேன். மறுத்து விட்டார். ஹீரோ ஆதி மட்டும் தான் தொட வேண்டும், மற்றவர்கள் கூடாது என்று ஹன்சிகா கூறிவிட்டார். அப்போது தான் நினைத்தேன். ஹீரோ ஹீரோ தான். காமெடியன் ஓரமாகத்தான் இருக்க வேண்டும் என்பது‌.  பார்ட்னர் ஒரு ஜாலியான படம். கட்டாயம் அனைவரும் எஞ்சாய் பன்னுவிங்க” இவ்வாறு பேசினார்.

சற்குணம் வாழ்த்து:

சிறப்பு விருந்தினரான இயக்குநர் சற்குணம் மேடையில் பேசுகையில் “என்னுடைய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மனோஜ் தாமோதரன். மாறுபட்ட கதையை கூறினால் கொண்டாடுவதில் மக்கள் தயங்குவதே இல்லை. இந்த படத்தின் மீது ஆதிக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. இந்த படத்துக்கான மிகப்பெரிய பலம், பெரிய பட்டாளம் அமைந்தது தான். இந்த படம் வெற்றி படமாக அமையட்டும்”. இவ்வாறு தெரிவித்தார்.

நடிகர் ஆதி மேடையில் பேசுகையில், “முதலில் கதையை போனில் தான் சொன்னார்‌. கதையை கேட்டதும் ஆர்வமாக இருந்தது. பாட்னர் படம் கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம்”. என்றார்.

பத்திரிகையாளர் ஆதங்கம்:

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் தருணத்தில், ரோபோ சங்கர் போன்று மேடையில் கதாநாயகியை இழிவாக பேசும் நபரை இனி அழைக்காதீர்கள் என்று செய்தியாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  அப்போது பேசிய ஜான் விஜய், ரோபோ சங்கர் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார்.

நடிகர் ஆதி மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள  திரைப்படம் பாட்னர். இயக்குநர் மனோஜ் தாமோதரன் எழுதி இயக்கியுள்ள பாட்னர் படத்தில் யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான்விஜய், ரவி மரியா மற்றும் டைகர் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க 

TN Rain Alert: அடுத்த 3 மணி நேரம்.. 7 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை...! எங்கெங்கு தெரியுமா..?

OPS: 'பா.ஜ.க. எங்களுடன் கூட்டணி பேசி வருகிறது..' ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி..!

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget