மேலும் அறிய

Watch Video: காரை விரட்டி வந்த விஜய் ரசிகர்கள்; டென்ஷனாகி அட்வைஸ் செய்த ராஷ்மிகா! - வைரல் வீடியோ!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா முடிவடைந்தவுடன் ராஷ்மிகாவின் காரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களிடம் செல்லமான ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

தென்னிந்திய திரைப்படங்களில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து கலக்கி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா; நடிகர் விஜய் ஜோடியாக இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராகவுள்ளது. தனது அழகான முகம் வசீகரமான தோற்றம் மட்டுமின்றி மிகவும் க்யூட்டான அணுகுமுறையால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். 

Watch Video: காரை விரட்டி வந்த விஜய் ரசிகர்கள்; டென்ஷனாகி அட்வைஸ் செய்த ராஷ்மிகா! - வைரல் வீடியோ!

தமிழில் கொஞ்சிய ராஷ்மிகா :

வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த ராஷ்மிகா மந்தனா தமிழில் பேசி அனைவரின் அபிமானத்தையும் பெற்றார். நடிகர் விஜய் இணையாக அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா தனது க்யூட்டான சில செய்கைகளால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கைதட்டலையும் பெற்றார். 

என்ன ஒரு அக்கறை :

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா முடிவடைந்தவுடன் ராஷ்மிகாவின் காரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களிடம் செல்லமான ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. காரின் கண்ணாடியை கீழே இறக்கி பைக்கில் பின் தொடர்ந்து வந்த ரசிகர்களை ஹெல்மெட் அணிந்து கொள்ளுமாறும் டேக் கேர் எனவும் அவர் கூறினார்; இது தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது; அவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது; 

பிஸி ஷெட்யூல்:
 
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 12ம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில்  ராஷ்மிகாவின் இரண்டாவது திரைப்படமான 'மிஷன் மஜ்னு' ஜனவரி 23ம் தேதி வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து ரன்பீர் கபூருடன் 'அனிமல்' படத்தில் நடித்து வருகிறார்; அடுத்ததாக அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் நடிப்பில் 'புஷ்பா 2 தி ரைஸ்' படத்தில் ஸ்ரீ வள்ளியாக மீண்டும் கலக்க வருகிறார் ராஷ்மிகா. 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget