மேலும் அறிய

Ranveer Singh: ரன்வீர் சிங் - மாதவன் இணைந்து நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் ரன்வீர் சிங் , அர்ஜூன் ராம்பால், மாதவன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

ரன்வீர் சிங்

இந்திய திரையுலகில் மிகப் பிரபலமானவர்  பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். தனது முதல் படமான "பேண்ட் பாஜா பாராத்" சூப்பர் ஹிட் படமாக அமைந்ததன்  மூலம் மிகவும் பிரபலமானார். எப்பவுமே தனக்கென ஒரு தனி ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் கொண்டவர் ரன்வீர் சிங். ஃபேஷன், மடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரன்வீர் தனது ஹேர் ஸ்டையிலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்வது அவரின் ஸ்பெஷாலிட்டி. எப்போதும் தன்னை சுற்றி ஒரு உற்சாகமான சூழலை உருவாக்கியபடியே இருப்பவர். திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது , நிர்வாணமாக ஃபோட்டொஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது , ஆபாச பட நடிகருடன் சேர்ந்து விளம்பரத்தில் நடிப்பது என ரன்வீர் சிங்கின் செயலுக்கு வரம்புகளே இல்லை. 

திரைப்படங்களைப் பொறுத்தவரை இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி’ படம் ப்ளாக்ஸ்டர் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரன்வீர் சிங்

ரன்வீர் படத்தில் மாதவன்

பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பளரான ஆதித்யா தார் இயக்கும் புதிய ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகர் மாதவன் , சஞ்சய் தத் , அக்‌ஷய் கண்ணா , அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இப்படம் உணமைக் கதையை மையப் படுத்தி எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களில் புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர் சிங் நீண்ட பதிவு ஒன்றை இணைந்துள்ளார். இதில் அவர் “ இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த என்னுடைய ரசிகர்களுக்காக இப்படத்தின் அறிவிப்பை வெளியிடுகிறேன். இதுவரை பார்த்திராத ஒரு புதிய திரை அனுபவத்தை இப்படம் அளிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். “ என்று ரன்வீர் சிங் இந்த பதிவில் கூறியுள்ளார்

ரன்வீர் சிங் நடிக்க இருந்த படங்கள் ஏற்கனவே கிடப்பில் இருந்து வரும் நிலையில் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget