மேலும் அறிய

Ranveer Deepika : என்ன பிரச்சனை? ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஸ்டார் தம்பதிக்கிடையே மோதலா?

தீபிகா படுகோனுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட ரன்வீர் சிங்   

தனது பிறந்த நாளை தீபிகா படுகோனுடன் கொண்டாடிய புகைப்படத்தை பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்  வெளியிட்டுள்ளார். 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் கடந்த 6ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், ரன்வீர் சிங்கின் மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் ரன்வீர் சிங்கிற்கு தீபிகா படுகோன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என சிலர் கருத்து பகிர்ந்து வந்தனர். 

இந்த சூழலில்,  தனது பிறந்த நாளை  மனைவியுடன் கொண்டாடிய புகைப்படத்தை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கப்பலில் செல்லும் இருவரும், விண்டோ வழியாக இயற்கையை ரசித்தபடி உள்ளனர்.  தனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்ட ரன்வீர் சிங், இயற்கையுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து பண்ட் பாஜா பாரத் திரைப்படம் மூலம் அறிமுகமாக ரன்வீர் சிங், தனக்கான தனி அடையாளத்தை பதிவு செய்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த தீபிகா படுகோனை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங், 2018ம் ஆண்டு அவரை திருமணம் செய்தார். இருவரும் இணைந்து, பாஜ்ராவ் மஸ்தானி, பத்மாவத், 83 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினர். தற்போது ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் ”ராக்கி அவுர் ராணி கி ப்ரேன் கஹானி” படத்தில் ரன்வீர் சிங்குடன், ஆலியா பட் நடித்து வருகிறார்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட ரன்வீர் கபூருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்துள்ளது. அமெரிக்காவில் பட்டம் படித்த அவர், இந்தியா திரும்பியதும், சினிமாவில் ஒளிப்பதிவாளரான தனது பணியை தொங்கியுள்ளார். சுமார் 135 ஆடிஷன்களுக்கு சென்று தோல்வியை தழுவிய அவருக்கு முதன் முதலில் அனுஷ்கா சர்மாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே நடிப்பில் அசத்திய ரன்வீர் சிங், தற்போது பாலிவுட் வட்டாரத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget