மேலும் அறிய

என் வாரிசுக்கு 20 வயசு.. எனக்கு 60 வயசு.. இதுதான் கணக்கு.. ரன்பீர் கபூர் சொன்ன எதிர்கால ப்ளான்!

எனக்கு 60 வயதாகும் போது எனது குழந்தைக்கு 20 வயதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என குழந்தை குறித்து மனம் திறந்துள்ளார் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.

எனக்கு 60 வயதாகும் போது எனது குழந்தைக்கு 20 வயதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என குழந்தை குறித்து மனம் திறந்துள்ளார் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். 

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர். தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை நாடு முழுவதும் கொண்டுள்ளார். இவர் பாலிவுட்டின் மிகவும் க்ளாஸான நடிகை எனச் சொல்லப்படும் ஆலியா பட்டினை இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி தனது 40வது பிறந்தநாளினை கொண்டாடவுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவருக்குத்தான் முதல் பிறந்த நாள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே  ரன்பீர் மற்றும் ஆலியா தம்பதியினரைப் பற்றியும் இவர்களுகளது  குழந்தை பற்றியும் ஏற்கனவே பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், ஆலியாவின் மேனேஜர், இவர்கள் இருவரும் தற்போது தங்களது சினிமா வாழ்க்கையினை  மேம்படுத்தும் நோக்கத்தில் உள்ளனர். அதேநேரத்தில் குழந்தை அவர்களுக்கு எப்போது விருப்பமோ அப்போது பெற்றுக் கொள்வர் எனவும் தெரிவித்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

இந்நிலையில் ரன்பீர் கபூர் அண்மையில் அளித்த  பேட்டி ஒன்றில், நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வதாக இருக்குறீர்கள்?, குறிப்பாக எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு ரன்பீர் பிவருமாறு பதில் அளித்துள்ளார். எனக்கு 60 வயதாகும் போது எனது குழந்தைக்கு 20 வயதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் எனவும், அவர்களுடன் விளையாடவும், பனிச்சறுக்கல்கள் போகவும், மலையேறாவும் ஆசைப்படுகிறேன் எனவும் பேசியுள்ளார். தற்போது அவருக்கு 39 வயது ஆகிறது. வரும் செப்டம்பர் 28ம் தேதி 40வது பிறந்த நாளினை கொண்டாடவுள்ளார் ரன்பீர். அடுத்த ஆண்டு ரன்பீர் ஆலியா தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இதனால் ரன்பீர் மற்றும் ஆலியா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Embed widget