மேலும் அறிய

Ram Charan: 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாவாக மாறும் ராம்சரண்; சிரஞ்சீவி போட்ட போஸ்ட்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா தந்தையாகவுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் செல்ல மகன் ராம் சரண். இவருக்கும் உபாசனா காமினேனி என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் தற்போது பெற்றோர் ஆக உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மாஸ் ஹீரோ ராம் சரண்:

டோலிவுட்டின் முன்னணி நடிகர் ராம் சரண். இவர், தெலுங்கு சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவராக விளங்குகிறார். 2007ஆம் ஆண்டில்  ‘சிறுத்தா’ என்ற படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார்.

அதன் பிறகு, ராஜமெளலியின் மஹதீரா படத்தில் மாஸ் ஹீரோவாக மக்களுக்கு அறிமுகமானார். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அப்போதைய இளம் பெண்கள் இப்படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரணை தங்களது க்ரஷ் லிஸ்டில் வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. 

10 வருட திருமணம்:

ராம் சரண் தேஜா,  2012ஆம் ஆண்டில் உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், ராம் சரணின் சிறுவயது தோழி எனக் கூறப்படுகிறது. ராம் சரணை தனது மானசீக காதலனாக ஏற்றுக்கொண்ட பல பெண்களுக்கு இது பெரும் இடியாக வந்து விழுந்தது. காலங்கள் பல கடந்து போக, இந்த ஜோடியையும் பலர் மறந்து போனார்கள். ராம் சரண்-உபாசனா ஜோடி, சமீபத்தில் தங்களது 10 ஆண்டு திருமண தினத்தை இத்தாலியில் கொண்டாடினர். 

Ram Charan: 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாவாக மாறும் ராம்சரண்; சிரஞ்சீவி போட்ட போஸ்ட்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

சிறு வயதில் நண்பர்களாக இருந்த இவர்கள், கல்லூரி பருவ நாட்களில் மீண்டும் சந்தித்துள்ளனர். பிறகு, காதலர்களாக மாறியுள்ளனர். 2011ஆம் ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த இவர்களது திருமண நிகழ்வில் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். 

சிரஞ்சீவியின் பதிவு :

View this post on Instagram
 
A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

ராம் சரண்-உபாசனா காமினேனியின் திருமண வாழ்கையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, முக்கியமான திருப்புமுனை ஒன்று வர காத்துக் கொண்டிருக்கிறது. ஆம் இவர்கள் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்காக இவர் வெளியிட்டுள்ள கார்டில், குழந்தை ஹனுமன் கையில் ஜடாயுதத்துடன் இருப்பது போன்று பொம்மை வரையப்பட்டுள்ளது. இதனால், “பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பதை சிரஞ்சீவி சொல்லாமல் சொல்கிறாரோ?” என்று பலர் குழப்பத்தில் சுற்றி வருகின்றனர். 

ஆர் சி 15:

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படும் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவிற்கு உருவாகி வரும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget