மேலும் அறிய

Vettaiyan Pre Sales : முன்பதிவுகளில் இந்தியன் 2 வசூலை முந்திய வேட்டையன்...வேட்டையன் ப்ரீ பிஸ்னஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் திரைப்படம் முன்பதிவுகள் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தின் வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி , கிஷோர் , அபிராமி , விஜய் டிவி ரக்‌ஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது

முன்பதிவுகளில் வசூலை அள்ளும் வேட்டையன்

கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் வேட்டையன் திரைப்படம் வெளியாவதால் இப்படத்தின் மீது அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வேட்டையன் திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் ரூ 45 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இப்படத்தின் வெளியீட்டு  73 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 17 கோடியும் மற்ற மாநிலங்களில் வெளியீட்டு உரிமம் 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகளவில் மொத்தம் 160 கோடிக்கு இப்படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வேட்டையன் படம் போட்ட உலகளவில் திரையரங்கங்களில் 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டினால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் நஷ்டம் இருக்காது.

இந்தியன் 2 வசூலை முந்திய வேட்டையன்

வேட்டையன் திரைப்படம் முன்பதிவுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை முன்பதிவுகளின் வழி படம் 14 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான கமலின் இந்தியன் 2 திரைப்படம் முன்பதிவுகளில் 11.20 கோடி வசூலித்திருந்தது. தற்போது இந்தியன் 2 படத்தின் முன்பதிவு வசூலை வேட்டையன் படம் முறியடித்துள்ளது. இரண்டு படங்களையும் லைகா  நிறுவனம் தயாரித்திருப்பது என்பது  ஒரு கூடுதல் மகிழ்ச்சியான தகவல்

விஜய் நடித்த தி கோட் திரைப்படம் முதல் நாள் முன்பதிவுகளின் வழியாக 2ரூ 24 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத் தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?

Embed widget