மேலும் அறிய

Hukum Preview video: "இங்க நான் தான் கிங்.. நான் வச்சது தான் சட்டம்” .. தெறிக்கவிடும் ஜெயிலர் ரஜினியின் பஞ்ச் டயலாக்..!

ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் 'ஹூக்கும்' பாடலின் பிரிவியூ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.  

ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் 'ஹூக்கும்' பாடலின் பிரிவியூ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.  

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது. 

Hukum Preview video:

கடந்தாண்டு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் முழுமையாக நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன்  காத்துகொண்டு இருந்த சமயத்தில் இயக்குனர் நெல்சன் தனது ஜாலியான ஸ்டைல் வீடியோ மூலம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'காவாலா' பாடலை வெளியிட்டனர். அப்பாடல் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பிரபலமாகி வெளியான சிறிது நேரத்திலேயே பல லட்சம் லைக்ஸ்களை யூடியூபில் குவித்தது. 

Hukum Preview video:
அதன் தொடர்ச்சியாக ‘ஹூக்கும்’ என தொடங்கும் இரண்டாவது சிங்கிள் பாடலின் முன்னோட்ட வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தது. அப்பாடலின் முழு பாடல் வரும் ஜூலை 17ம் வெளியிடப்படவுள்ளது. இன்னும் 'காவாலா' பாடலின் ரீல்ஸ்களில் இருந்தே வெளிவராத சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்ப செய்தியாக இருந்தது. அதை மேலும் அதிகரிக்கும் விதத்தில் ‘ஹூக்கும்’ பாடலின் பிரிவியூ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விரைவில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget