மேலும் அறிய

Jailer: அச்சச்சோ.. சென்சாரில் கட் செய்யப்பட்ட ஜெயிலர் படத்தின் மாஸ் காட்சிகள்.. சோகத்தில் ரசிகர்கள்...

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சிகள் கிளைமேக்ஸில் நீக்கப்பட்டதாக எடிட்டர் நிர்மல் சொன்னது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சிகள் கிளைமேக்ஸில் நீக்கப்பட்டதாக எடிட்டர் நிர்மல் சொன்னது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169வது படமாக ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது.  தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக  ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வசூலிலும் நல்ல சாதனைப் படைத்து வருகிறது. 

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ஜெயிலர் படம் கடந்த 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது.

இதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் படம் ஈட்டிய வசூலை சேர்த்தால் ரூ.150 கோடியை தாண்டும் என்பதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார் என நிரூபித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  இப்படியான நிலையில் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடிய ஜெயிலர் படம் இரண்டாம் பாதியில் சற்று சலிப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் பெரும்பாலானோர் ஃபீல் செய்தனர். இதனை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். 

இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தின் படத்தின் தொகுப்பாளர் நிர்மல், “ஆடியன்ஸை பொறுத்தவரை ஜெயிலர் படத்தில் சுனில் நடித்துள்ள போர்ஷன் மைனஸாக இருப்பதாக தோன்றுவதாக தெரிவித்தார்கள். கதை என்னவோ அதை நான் சொல்லி தான் ஆக வேண்டும். ஒரு இறக்கம் இருந்தால் தான் ஏற்றமான காட்சிகள் வைக்க முடியும். ஆனால் இரண்டாம் பாதியில் தான் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட அனைவரும் வரும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸின் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால் புகைப்பிடிக்கும் சில காட்சிகளை சென்சார் நீக்கி விட்டதாகவும், அந்த காட்சி மட்டும் இடம்பெற்றிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என நிர்மல் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நீக்கப்பட்ட அந்த காட்சியை விரைவில் இணையத்தில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget