மேலும் அறிய

Padayappa Rerelease : ரீரிலீஸில் சாதனை செய்த படையப்பா..ஒரே திரையரங்கில் 15 ஆயிரம் டிக்கெட் விற்பனை

Padayappa Rerelease : ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் ஆகும் படையப்பா படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது

நாளை டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படம் திரையரங்கில் மறுவெளியீடு ஆக இருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை ரோகினி திரையரங்கில் ரிலீஸூக்கு முன்பாக  15 அயிரம் டிக்கெட்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது படையப்பா திரைப்படம்

ரஜினி 75 ஆவது பிறந்தநாள்

சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ரஜினி இந்த ஆண்டோடு சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கெளரவிக்கும் விதமாக அண்மையில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது கோவா திரைப்பட விழா. நாளை டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  திரையுலகில் 50 ஆண்டுகள் , 75 ஆவது பிறந்தநாள் என இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றே சொல்லலாம். 

படையப்பா ரீரிலீஸ்

இந்த கொண்டாட்டத்தை சிறப்பாக்கும் வகையில் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அண்மையில் காணொளி மூலம் படையப்பா படத்தின் பல சுவாரஸ்யமான அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார். இந்த வீடியோவில் புகழ்பெற்ற நீலாம்பரி கதாபாத்திரத்தில் முன்னதாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்ததாகவும் படையப்பா படத்தின் கதை தன்னுடையது என்றும் ரஜின் பலருக்கு தெரியாத தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ரீரிலீஸில் சாதனை செய்த படையப்பா

படையப்பா திரைப்படம் வெளியானபோது தமிழ் சினிமாவின் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்தது. இந்த முறை 8K Dolby Atmos தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. படத்திற்கான டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. சென்னை ரோகினி திரையரங்கில் மட்டும் படையப்பா படத்திற்கு இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக திரையரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை ரீலீஸ் ஆன படங்களில் எந்த ஒரு படமும் செய்யாத அளவு டிக்கெட் விற்பனை படையப்பா படத்திற்கு நிகழ்ந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Embed widget