மேலும் அறிய

Rajini Kamal Reunion: 47 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி கமல் கூட்டணி... நெல்சன் இயக்கத்தில் வெளியான மாஸ் ப்ரோமோ

KHxRK Promo : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது

47 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் திரையுலகின் இருபெரும் நட்சத்திரங்களான ரஜினி கமல் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார்கள். ரெட் ஜெயண்ட் சார்பாக இன்பன் உதயநிதி இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது 

ரெட்ரோ லுக்கில் ரஜினி கமல் 

தமிழ் திரையுலகின் இரு மாபெரும் நடிகர்களாக இருந்து வருபவர்கள் ரஜினி கமல். ஆரம்ப காலத்தில் இருவரும் பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அபூர்வ ராகங்கள் , இளமை ஊஞ்சலாடுகிறது , மூன்று முடிச்சு , அவள் அப்படிதான் , நினைத்தாலே இனிக்கும் , அவர்கள் என இருவரும் இணைந்து 17 படங்கள் வரை நடித்துள்ளார்கள். பின் இருவரும் சினிமாவில் அவரவருக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கினர். தற்போது 47 ஆண்டுகளுக்குப் பின் நெல்சன் இயக்கத்தில் இருவரும் இணைந்துள்ளார்கள் 

முன்னதாக லோகேஷ் கனகராஜ் ரஜினி கமலை ஒரே படத்தில் இயக்க நினைத்தார். ஆனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. ரஜினி கமல் போன்ற மாபெரும் நட்சத்திரங்களை இயக்கும் சவாலை நெல்சன் சமாளிப்பாரா என்கிற கேள்வி இருந்து வந்தது. தற்போது இந்த ப்ரோமோ அதற்கு பதிலாக அமைந்துள்ளது. தனது வழக்கமான நகைச்சுவை பாணியை கைவிடாமல் அதே நேரம் ரஜினி கமல் இருவரையும் ரெட்ரோ லுக்கில் மாஸாக காட்டியுள்ளார். அதே நேரம் அனிருத்தின் இசையும் ரெட்ரோ காலத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

நகைச்சுவை கலந்த கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார் . ஜூன் மாதம் இப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு ரஜினி கமல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget