மேலும் அறிய

Rajinikanth Fitness : என்னோட பிட்னெஸ் ரகசியம் இதுதான்... வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாத சூப்பர் ஸ்டார்... அவரே கொடுத்த டிப்ஸ் இதோ...

Rajinikanth fitness secret : நீங்களும் சூப்பர் ஸ்டார் போல ஃபிட்டா இருக்கணுமா? இளமையின் ரகசியம் குறித்து டிப்ஸ் சொன்ன ரஜினிகாந்த்...

சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர் ரஜினிகாந்த். "வயசானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் கொஞ்சம் கூட குறையவே இல்லை" என அவரின் வசனம் மிகவும் பொருத்தமாக இன்று வரை இருந்து வருகிறது. தன்னுடைய 73வது  வயதிலும் இன்றும் பிட்டாக, புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு கூட சரியான டஃப் கொடுத்து வருகிறார். இன்றும் அவரின் இளமை மற்றும் சுறுசுறுப்பின் ரகசியம் குறித்து அறிந்து கொள்ள அனைவருமே ஆர்வம் காட்டுகிறார்கள். 

Rajinikanth Fitness : என்னோட பிட்னெஸ் ரகசியம் இதுதான்... வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாத சூப்பர் ஸ்டார்... அவரே கொடுத்த டிப்ஸ் இதோ...

சூப்பர் ஸ்டார் கொடுத்த டிப்ஸ் : 

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிட்னெஸ் ரகசியம் குறித்து அவரே கூறியுள்ள ரகசியங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா...

60 ஆண்டுகளாக தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்வேன். இருபது நிமிடங்களுக்கு ஸ்ட்ரெச்சிங் எக்ஸ்சர்சைஸ், நான்கு ஐந்து சிம்பிளான யோகா ஆசனங்கள், 20 நிமிடங்களுக்கு பிராணாயாமம் செய்வேன். வீட்டில் இருக்கும்போது சோஃபா, சேரில் எல்லாம் உட்காரும் பழக்கம் கிடையாது. எப்போதுமே தரையில்தான் உட்காருவேன், தரையில் தான் தூங்குவேன். பெரும்பாலும் வெள்ளை உணவுகளான சர்க்கரை, உப்பு, மைதா, அரிசி, பால், தயிர், வெண்ணை, இவை அனைத்தையும் தவிர்த்துவிடுவேன். 

குரு மந்திரத்தை எப்போதுமே நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன். ஏதாவது எண்ணங்கள் வந்தால் உடனே குரு மந்திரம் சொல்வேன். எண்ணெங்கள் சேர சேர மனசு கெட்டுப்போகும். அதனால் எண்ணங்கள் நன்றாக இருந்தால் தான் மனசு நன்றாக இருக்கும். மனசு நன்றாக இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளமையின் ரகசியம். 

Rajinikanth Fitness : என்னோட பிட்னெஸ் ரகசியம் இதுதான்... வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாத சூப்பர் ஸ்டார்... அவரே கொடுத்த டிப்ஸ் இதோ...
சுய ஒழுக்கம் முக்கியம்:

மிகப்பெரிய செலிபிரிட்டியாக இருக்கும் போதிலும் தனக்கென ஒரு தனி வாழ்க்கை முறையை வடிவமைத்து அதன் வழியே சிறப்பாக பயணித்து கொண்டிருக்கிறார். என்னதான் பணம், காசு, பேர், புகழ் இவை எல்லாம் இருந்தாலும் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, நற்பண்புகள், இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் உடலளவிலும் மனதளவிலும் ஃபிட்டாக இருக்க முடியும் என்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார். 

இன்றும் பிஸி :

இன்றும் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தின் கௌரவ கதாபாத்திரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171', டி ஜெ ஞானவேல் ராஜா இயக்கத்தில் 'வேட்டையன்' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. 

சூப்பர் ஸ்டார் போல நீங்களும் ஃபிட்டாக, ஸ்டைலாக இருக்க வேண்டுமா அப்போ அவர் சொன்ன டிப்ஸ் பாலோ பண்ணுங்க... சுறுசுறுப்பா மாறுங்க...

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget