மேலும் அறிய

Rajinikanth : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த ரஜினி...லைகா தயாரிப்பில் 2 படங்களுக்கு ஒப்பந்தம்!

ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து லைகா புரொடக்ஷன்னில் அடுத்த இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோரும் நடித்து வருவதால் படம் குறித்து எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கியுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

மேலும் ஜெயிலர் படம் 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஜினி 170 படங்களோடு நடிப்பை நிறுத்திக் கொள்வார் என்ற தகவலெல்லாம் வெளியானது. இதில் கடைசி படத்தை அவரது இரு மகள்களும் இணைந்து இயக்குவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பது போல ரஜினி எனர்ஜெட்டிக்காக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாகவும், அந்த இரண்டு படங்களை லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் ஒரு படத்தை டான்" பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும், இன்னொரு படத்தை ரஜினியின்  மூத்த மகள் ஐஸ்வர்யாவும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

இந்நிலையில் ஜெயிலர்  படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 2.0., தர்பார் ஆகிய படங்கள் வெளியான நிலையில் காலா படத்தை தியேட்டர் உரிமையை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ
சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ
‘அன்பில் அவன்’ பட விழாவில் அசோக் செல்வன் முதல் ப்ரீத்தி முகுந்தன் வரை பகிர்ந்த அனுபவங்கள்!
‘அன்பில் அவன்’ பட விழாவில் அசோக் செல்வன் முதல் ப்ரீத்தி முகுந்தன் வரை பகிர்ந்த அனுபவங்கள்!
பிரேமம் இயக்குநர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? ஜேசன் சஞ்சய் சொன்ன காரணம்!
பிரேமம் இயக்குநர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? ஜேசன் சஞ்சய் சொன்ன காரணம்!
அந்தரங்க வீடியோ கசிந்ததால் 4 நாட்கள் வெளியே வரவில்லை...கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்
அந்தரங்க வீடியோ கசிந்ததால் 4 நாட்கள் வெளியே வரவில்லை...கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Affordable Petrol Cars: 25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
காவிரி டெல்டாவில் 6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கண்ணீர்! அன்புமணி எச்சரிக்கை
காவிரி டெல்டாவில் 6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கண்ணீர்! அன்புமணி எச்சரிக்கை
Embed widget