மேலும் அறிய

Raja Rani: ராஜா ராணி சீரியல் ஹீரோயின் ரியா மாற்றப்பட்டது எப்படி..? இதுதான் காரணம் ரசிகர்களே..!

ஏன், என்ன ஆனது? திடீரென இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டதற்கு சிம்பிளாக 'கம்யூனிகேஷன் பிரச்சனை' என சொல்லி முடித்துவிட்டார்கள்.

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர் ராஜா ராணி. கடந்த இரண்டு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் கதாநாயகியாக சில மாதங்கள் நடித்து வந்த ரியா திடீரென மாற்றப்பட்டது ராஜா ராணி சீரியல் ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

Raja Rani: ராஜா ராணி சீரியல் ஹீரோயின் ரியா மாற்றப்பட்டது எப்படி..? இதுதான் காரணம் ரசிகர்களே..!ரியா:

சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா மாற்றப்பட்டதற்கு ஏராளமான காரணங்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவராகவே வெளியேறினார் என்றும் ஒரு சிலர் அவர் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறுகின்றனர். தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சந்தியாவாக, ஆஷா கௌடா நடித்து வருகிறார். 

ஆஷா கமிட்டாகியது எப்படி?

மாதத்தின் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை தான் சீரியல் ஷூட்டிங் நடைபெறும். முதல் பதினைந்து தேதிகளுக்கு ஷூட்டிங் ஷெட்யூல் கிடையாது. அந்த சமயத்தில் ரியா தனது பர்சனல் வேலையாக வெளியூர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினருடன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் அதை ஒப்புக்கொண்ட படக்குழுவினர் ரியா வெளியூர் சென்ற சமயத்தில் ஷூட்டிங் வர அழைப்பு விடுத்துள்ளார்கள். கைவசம் ஒளிபரப்ப காட்சிகள் இல்லாததால் அதன் ஷூட்டிங்காக ரியாவை அழைத்துள்ளார்கள். வெளியூரில் இருந்த ரியா 'என்னால் உடனே வர முடியாது' என தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நாங்கள் வேறு ஒரு கதாநாயகியை கமிட் செய்து நடிக்க வைத்து கொள்கிறோம். வேறு வழியே இல்லை என கூறி ஆஷாவை கமிட் செய்துள்ளனர்.   

ஏன், என்ன ஆனது? திடீரென இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டதற்கு சிம்பிளாக 'கம்யூனிகேஷன் பிரச்சனை' என சொல்லி முடித்துவிட்டார்கள். ஒரே குழப்பமா வருத்தமா இருந்தது. வெறுப்பா இருந்ததால மேற்கொண்டு அதை பற்றி பேச நான் விரும்புவதில்லை என தெரிவித்துள்ளார் ரியா.  

ஆலியா மானசா:

ராஜா ராணி சீசன் 1ல் நடித்த ஆலியா மானசாவே இரண்டாவது சீசனிலும் கதாநாயகியாக தொடர்ந்தார். ஆனால் தனது இரண்டாவது பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய ஆலியா மனசாவிற்கு பதிலாக ரியா சந்தியாவாக மாறினார். ஒரு வேலை ஆலியா மானசா பிரசவத்திற்கு பிறகு மீண்டும் தொடருவார் என்று எதிர்பார்த்தால் அவர் சன் டிவியில் தொடங்கப்பட்ட 'இனியா' என்ற புது சீரியலின் கதாநாயகியானார். 

இப்படி அடிக்கடி ஹீரோயின் மாற்றப்படுவதை பற்றி ராஜா ராணி சீரியலின் இயக்குனர் பிரவீனை கேட்டதற்கு அவர் ஒரே வரியில் "தற்போது அந்த சீரியலை நான் இயக்கவில்லை. அதனால் இந்த மாற்றம் பற்றி எனக்கு தெரியாது" என முடித்துவிட்டார். 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget