மேலும் அறிய

இந்தியன் 2 படத்தில் கமலின் கேரக்டர்.. வாவ் சொல்லி சீக்ரெட் சொன்ன ரகுல் ப்ரீத் சிங்

இந்தியன் 2 சினிமாவில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக நடிக்கிறார் என்பதை கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவரது அந்த ரோலை ரொம்பவே வியந்து பாராட்டியுள்ளார்.

இந்தியன் 2 சினிமாவில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக நடிக்கிறார் என்பதை கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவரது அந்த ரோலை ரொம்பவே வியந்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் திரையில் நடிக்கவில்லை. திரையின் அங்கமாகவே மாறிவிடுகிறார். 90 வயது முதியவராக அவர் நடிக்கும் காட்சிக்கு மேக்கப் போட 5 மணி நேரம் தேவைப்படுகிறது. காலை 5 மணிக்கெல்லாம் வந்துவிடுகிறார். 10 மணிக்கு மேக்கப் முடிந்ததும் சூட்டிங் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் சூட்டிங் முடிந்ததும் அந்த மேக்கப்பை கலைக்க 2 மணி நேரம் தேவைப்படுகிறது. ஒருநாள் இதற்கெல்லாம் அவர் சலித்துக் கொண்டதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படமாக 1996ல் வெளியான திரைப்படமான "இந்தியன்" திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் உள்ளது.

2019ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு சில பல பிரச்சினைகளால் பாதியிலேயே  முடங்கிப்போனது. அதனை தொடர்ந்து பட்ஜெட் பிரச்சினை மற்றும் கொரோனா தொற்று காரணமாக  படப்பிடிப்பு தொடரமுடியாமல் நின்றுபோனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை 2023ம் மத்தியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். படப்பிடிப்பு முடிவடைந்த உடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வழக்கம் போல் இயக்குநர் ஷங்கரின் படங்கள் என்றாலே ஏராளமான விஷூவல் எஃபெக்ட்ஸ் இருக்கும்.

இருப்பினும் எந்திரன், 2.0 போன்ற படங்களில் இருந்த VFX போல மிக அதிகமான அளவில் இப்படத்தில் இருக்காது என்றும் சில அதிரடி காட்சிகள் மற்றும் பாடல்களில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்க்கப்ட்டுள்ளன எனக் கூப்படுகிறது. மிகவும் மும்முரமாக பணிகள் நடைபெறுவதால் அநேகமாக இப்படம் தீபாவளி 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். 

இந்தியன் 2 படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் பான் இந்திய படமாக வெளியாகும். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஷங்கர் - லைகா நிறுவனம் - கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு மேஜிக்கை திரையில் கொண்டுவரும் என மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளனர் ரசிகர்கள்.

தலைப்பு செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ration Card: 1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
Embed widget