மேலும் அறிய

காஞ்சனா 4 படத்தில் இந்தியாவின் கிரஷ் நடிகை.. அப்போ அவங்க இல்லையா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

காஞ்சனா 4 படத்தில் இந்தியாவையே தனது சிரிப்பால் கவர்ந்த நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநராக அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் பேய் கதைகள் ஏராளம் வந்து விட்டன. ஆனால், இவர் இயக்கிய முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா சீரிஸில் பேய் படங்களை இயக்கி மாஸ் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். பேய் கதைகளில் காமெடியை வைத்து சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது காஞ்சனா 4 படங்களை இயக்கி நடித்து வருகிறார். 

இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகை நூரா ஃபதேகி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்தி சினிமாக்களில் கூட ஹாரர் படங்களுக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. பேய் கதைகளில் முன்னணி நடிகர்கள் கூட நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது காஞ்சனா 4 படத்தில் சென்சேஷனல் ஹீரோயின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பான் இந்தியா படமாக உருவாகும் காஞ்சனா 4 படத்தில் பேய் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் படக்குழு பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், புஷ்பா படத்தின் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. இந்தியாவின் கிரஷ் என்று புகழப்பட்டவர், சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மொழியில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. அதனடிப்படையில் காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா பேய் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளதாகவும், அதற்கும் தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget