மேலும் அறிய

Radhika Sarathkumar : கையில் சிகரெட்.. சர்ச்சையில் சிக்கிய ராதிகா! கொலை பட போஸ்டருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கொலை படத்தின் போஸ்டர் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. 

இசையமைப்பாளராக இருந்து நடிகராக பயணம் செய்துகொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போதும் இசையில் கவனம் செலுத்தி வந்தாலும் நடிப்பதிலேயே அதிக ஆர்வத்தைக் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தொடக்கமே ரசிகர்களை சம்பாதித்தார்.ஆனால் இடையே சில படங்கள் சறுக்கினாலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் அவர் நடித்துள்ள கொலை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார். ரித்திகா சிங், அர்ஜூன் சிதம்பரம்,ராதிகா உள்ளிட்ட பலர்  நடித்துள்ள இப்படத்தில் போஸ்டர் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. 

பார்ப்பதற்கு பக்காவான த்ரில்லராக தெரியும் கொலை திரைப்படம் ராதிகாவின் போஸ்டரால் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது. கையில் சிகரெட்டுடன், மாடர்ன் ட்ரெஸ் அணிந்து அமந்திருக்கும் ராதிகாவின் புகைப்படம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். போஸ்டர்களில் சிகரெட் என்பதை தொடர்ந்து ஒரு தரப்பினர் எதிர்த்து வரும் நிலையில் தற்போது ராதிகாவின் போஸ்டர் சிக்கியுள்ளது. அஜித், விஜய், தனுஷ், ரஜினி என சிகரெட்டால் பல நடிகர்கள் சிக்கலில்சிக்கிய நிலையில் அந்த லிஸ்டில் ராதிகா இணைந்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

இந்த போஸ்டர் குறித்து பதிவிட்டுள்ள சிலர் சிகரெட் என்பதை திரைத்துறை கைவிட வேண்டுமென்றும், நடிகர்களை வைத்து சிகரெட்டுடன் போஸ்டர்கள் ரிலீஸ் செய்வதை இயக்குநர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும்  குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில் இயக்குநர் லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அவரது படத்தின் போஸ்டர் ஒன்று காளியை அவமதிப்பதாக சர்ச்சை எழுந்தது. காளி சிகரெட் பிடிப்பது போன்று அமைக்கப்பட்ட அந்த போஸ்டருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக லீனா மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. 

ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Morning Headlines: ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த ED.. குவாலியர் மகாராணி காலமானார்.. இந்தியா ஒரு ரவுண்ட் அப்!
ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த ED.. குவாலியர் மகாராணி காலமானார்.. இந்தியா ஒரு ரவுண்ட் அப்!
Neeraj Chopra: தங்கப் பதக்கத்தை தட்டி பறித்து அசத்தல்! தடகள ஃபெடரேஷன் கோப்பையில் தடம் பதித்த நீரஜ் சோப்ரா!
தங்கப் பதக்கத்தை தட்டி பறித்து அசத்தல்! தடகள ஃபெடரேஷன் கோப்பையில் தடம் பதித்த நீரஜ் சோப்ரா!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி  உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!
Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!
Embed widget