மேலும் அறிய

Dhanush: ராயன் படத்தில் ரஜினியை நடிக்க வைத்திருப்பேன்..நடிகர் தனுஷ் கொடுத்த ஷாக்

ராயன் படத்தில் நான் நடிக்காமல் இருந்திருந்தால் அதில் ரஜினிகாந்தை நடிக்க வைத்திருப்பேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

ராயன்

துள்ளுவதோ இளமை படத்தில் நாயகனாக அறிமுகமான தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ளது ராயன். இப்படத்தை தனுஷே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராமன் , துஷாரா விஜயன்  , எஸ்.ஜே.சூர்யா , செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் என ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும் , ஜாக்கி கலை வடிவமைப்பும்  செய்துள்ளார்கள். ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ராயன் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் நேற்று ஹைதராபாதில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் ராயன் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். 

ராயன் படத்தில் ரஜினிகாந்த்

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷுடன், காளிதாஸ் ஜெயராம், கேட்டபோது, ராயன் படத்தில் நீங்கள் நடிக்காமல் அதை இயக்க மட்டும் செய்திருந்தால் யாரை ராயனாக நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு தனுஷ் ராயன் படத்தில் ரஜினிகாந்தை ராயனாக நடிக்க வைத்திருப்பேன் என்று பதிலளித்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

கூலி

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , துஷாரா விஜயன் , ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார் . சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க : Rajinikanth : இந்தியன் 2 படம் எப்டி இருக்கு? ஒரே வார்த்தையில் முடித்த ரஜினிகாந்த்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
Embed widget