மேலும் அறிய

சொந்த ரெஸ்டாரண்ட் பானிபூரி.. பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாவில் பகிர்ந்த மெல்ட்டிங் மொமெண்ட்..!

நியூயார்க் நகரில் ப்ரியங்கா சோப்ரா பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றினை தொடங்கிய நிலையில் சோனா என்று அந்த ரெஸ்டாரண்ட்டிற்கு  பெயரிடப்பட்டது.

பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் உள்ள தனது ஹோட்டலுக்கு நண்பர்களுடன்  சென்று பானிபூரி சாப்பிட்டதோடு, இது என்னுடைய நெகிழ்ச்சியான தருணம் என புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகியாகவும் வலம் வந்தவர். தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமாகி நடித்த அவர், பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு  அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வந்த அவர் சுமார் 144  கோடி மதிப்பீட்டில், பிரம்மாண்டமான வீடு ஒன்றினையும் வாங்கியுள்ளனர்.  இதனையடுத்து நியூயார்க் நகரில் ப்ரியங்கா சோப்ரா பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றினை தொடங்கிய நிலையில் சோனா என்றும் ரெஸ்டாரண்ட்டிற்கு  பெயரிடப்பட்டது. இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

சொந்த ரெஸ்டாரண்ட் பானிபூரி.. பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாவில் பகிர்ந்த மெல்ட்டிங் மொமெண்ட்..!

ப்ரியங்கா சோப்ராவின் “ சோனா ரெஸ்டாரண்ட்“ சில மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது என்றாலும், அந்த நேரத்தில் ப்ரியங்கா லண்டனில் பட சூட்டிங்கில் இருந்தமையால் கலந்துகொள்ள முடியவில்லை. தன் உழைப்பில் ஆரம்பித்த ரெஸ்டாரண்ட் திறக்கும்பொழுது தான் இல்லாத வருத்தம் இருந்ததாகவும், எப்படி மக்களை கவரும் வகையில் ஹோட்டலாக அமைந்துள்ளது என தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

இந்நிலையில் தான் அந்த வருத்தத்தினைப்போக்கும் விதமாக அமெரிக்கா நியூயார்க் நகரில்  உள்ள தனது சொந்த ரெஸ்டாரண்ட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, “சோனா உணவகத்துக்கு ஒரு வழியாக வந்துவிட்டேன்“,  என்று மகிழ்ச்சி பொங்க இன்ஸ்டாகிராமில் போட்டாக்களை பதிவிட்டுள்ளார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்ட தருணங்கள் உட்பட தனது ரெஸ்டாரன்டில் உள்ள அனைத்து இடங்களில் நின்று எடுத்த புகைப்படங்களையும் அழகாக பகிர்ந்திருந்தார். மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலான எங்களின் திட்டமிடுதலின் கிடைத்த பொக்கிஷம் தான் சோனா ரெஸ்டாரண்ட் எனவும்  ப்ரியங்கா தெரிவித்துள்ளார். 

சொந்த ரெஸ்டாரண்ட் பானிபூரி.. பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாவில் பகிர்ந்த மெல்ட்டிங் மொமெண்ட்..!

இதோடு  இந்த ஹோட்டல் உருவாவதற்கும், மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையினை கொண்ட  சமையல் கலைஞர்கள் அனைவரையும் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ப்ரியங்கா சோப்ரா என்ற பெயரில், தனிப்பட்ட டைனிங் அறை,  அற்புதமான இன்டீரியருடன் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதோடு நிச்சயம் இது நியூயார்க் சிட்டியின் இதயங்களைக் கவரும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget