மேலும் அறிய

Priyanka Deshpande: பிரியங்காவும் பாவனியும் காரில் செய்த சேட்டை... வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் வெளியான "லிகர்" திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலான "ஆஃபட்..." பாடலுக்கு பிரியங்கா மற்றும் பாவனி இருவரும் ரீல் செய்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளனர் . 

விஜய் டிவி பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் என்பது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி ஏதாவது புகைப்படங்கள், வீடியோ, ரீலிஸ் போன்றவற்றை பகிர்வது வழக்கம். பிரியங்காவின் போஸ்டர்களை எதிர்பார்க்கும் ரசிகர்களும் பலரும் உண்டு. அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக ஒரு ரீலை இன்று போஸ்ட் செய்துள்ளார் விஜய் டிவி ஸ்டார் பிரியங்கா தேஷ்பாண்டே. அது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. 

வைரலாகும் "ஆஃபட்..." ரீல் :

பிரியங்காவின் புதிய இன்ஸ்டா போஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது விஜய் தேவர்கொண்டா - அனன்யா பாண்டே நடிப்பில் சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு சமீபத்தில் வெளியான "லிகர்" திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலான "ஆஃபட்..." பாடல். இந்த பாடலுக்கு பிரியங்கா மற்றும் பாவனி இருவரும் ரீல் செய்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளனர்.  இருவரின் எக்ஸ்பிரஷனும் மிகவும் க்யூட்டாக இருக்கிறது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலம். பலரும் இந்த பாடலுக்கு ரீல் செய்து வருகிறார்கள். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)


பிரியங்கா - பாவனி நட்பு :

பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் பாவனி சேர்ந்து இந்த ரீல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நட்பு  இருந்தாலும் அது மிகவும் பலமானது பிக் பாஸ் சீசன் 5 வீட்டினுள் தான். இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை 100 நாட்களும் அதே அன்போடும் பாசத்தோடும் இருந்தனர். அந்த அன்பும் பாசமும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியிலும் தொடர்ந்தது. இனியும் அது தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

 

Priyanka Deshpande: பிரியங்காவும் பாவனியும் காரில் செய்த சேட்டை... வைரலாகும் வீடியோ!

 

என்னமா இப்படி பன்றியே மா:
 
பாவனி - அமீர் ரீல் ஜோடியாக கலந்து பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்கள். தற்போதைய ட்ரெண்டிங் ஜோடிகள் அமீர் - பாவனி ஜோடி தான். அமீரின் காதலை பாவனி எப்போது முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இவர்கள் இருவருக்கு மிக பெரிய சப்போர்ட் பிரியங்கா.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)

 

சமீபத்தில் பிரியங்கா போஸ்ட் செய்து தனது தம்பியின் மகளுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தி மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா எதை செய்தாலும் அதை ரசிப்பார்கள் ரசிகர்கள். 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget