மேலும் அறிய

Priya Bhavani Shankar: ட்ரோல் செஞ்சவங்களுக்கு சரியான நோஸ்கட்... 'டிமான்டி காலனி 2' படத்தில் தெறிக்க விட்ட பிரியா பவானி ஷங்கர்

Priya Bhavani Shankar : இதுவரையில் பல விமர்சனங்களை சந்தித்த பிரியா பவானி ஷங்கர், 'டிமான்டி காலனி 2' படம் மூலம் சிறப்பாக நடித்து விமர்சகர்களை மூக்குடைத்துவிட்டார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'டிமான்டி காலனி 2' திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் மீது மக்கள் மத்தியில் மிகுதியான எதிர்பார்ப்பு இருந்தது. திகிலான ஹாரர் ஜானரில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Priya Bhavani Shankar: ட்ரோல் செஞ்சவங்களுக்கு சரியான நோஸ்கட்... 'டிமான்டி காலனி 2' படத்தில் தெறிக்க விட்ட பிரியா பவானி ஷங்கர்

விறுவிறுப்பான கதைக்களம், பல ட்விஸ்ட், திகிலூட்டும் காட்சிகள், மிரட்டலான பின்னணி இசை என ஒரு பயமுறுத்தும் பேய் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்து இருந்தது. இதில் அருள் நிதிக்கு இணையான ஒரு கேரக்டரில் டெபி என்ற கதாபாத்திரத்தில் பிரியா  பவானி ஷங்கர் நடித்திருந்தார். பிரியா பவானி ஷங்கரின் அசத்தலான நடிப்பும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அவரின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி ஷங்கர் கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், மேயாத மான், ஓ மணப் பெண்ணே, யானை, ரத்னம், பொம்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். பல படங்களில் நடித்து இருந்தாலும் அந்த படங்கள் தோல்வி அடைந்தாள் அதற்கு காரணம் பிரியா பவானி ஷங்கர் தான் என பல கடுமையான விமர்சனங்களும் ட்ரோல்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வந்தன. முதலில் இது போன்ற நெகட்டிவ் விமர்சனங்களை கண்டு மனமுடைந்து போன பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்ட போது இது குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். 

Priya Bhavani Shankar: ட்ரோல் செஞ்சவங்களுக்கு சரியான நோஸ்கட்... 'டிமான்டி காலனி 2' படத்தில் தெறிக்க விட்ட பிரியா பவானி ஷங்கர்

சினிமா என்பது ஒரு ஆள் சம்பந்தப்பட்டது கிடையாது. அப்படி இருக்கையில் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் ஒரு நபர் தான் என்பது எவ்வளவு பிற்போக்கு தனமான விஷயம். மேயாத மான் படம் என்னால தான் நல்ல ஓடுச்சுனு யாரும் சொல்லல அப்படி இருக்கும் போது நான் நடிச்ச படம் பிளாப் ஆனா அதுக்கு நான் மட்டுமே எப்படி காரணமாக இருக்க முடியும் என மிகவும்  அதிரடியாக பதில் அளித்து இருந்தார் நடிகை பிரியா பவானி ஷங்கர். 

இப்படி பல ட்ரோல்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த அனைவரையும் நோஸ் கட் செய்வது போல அவரின் 'டிமான்டி காலனி 2' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget