மேலும் அறிய

Priya Bhavani Shankar Update: வெப் சீரிஸில் அடியெடுத்து வைக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்!

விக்ரம் குமார் இயக்கத்தில் ப்ரியா பவானி ஷங்கர் வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவை வைத்து அலை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்ரம் குமார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. 

இதனையடுத்து ஆறு வருடங்கள் தமிழில் படம் இயக்காமல் இருந்த விக்ரம் குமார் 2009ஆம் ஆண்டு மாதவன், நீத்து சந்திராவை வைத்து யாவரும் நலம் என்ற படத்தை இயக்கினார். திகில் படமான யாவரும் நலம் வித்தியாசமான திரைக்கதையாலும், கதை சொல்லல் முறையாலும் பெரும் வெற்றி பெற்றது.

Priya Bhavani Shankar Update: வெப் சீரிஸில் அடியெடுத்து வைக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்!

தொடர்ந்து தெலுங்குக்கு சென்ற விக்ரம் குமார் அங்கு இஷ்க், மனம் ஆகிய படங்களை இயக்கினார். மனம் படத்தில் நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகார்ஜுனா மற்றும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஆகிய மூன்று பேரும் நடித்தனர். மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த மனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மனம் படத்துக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த விக்ரம் குமார் சூர்யாவை வைத்து 24 படத்தை இயக்கினார். டைம் மெஷின் கான்செப்ட்டை வைத்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு எழுந்தது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக அப்படம் தமிழில் சரியான வரவேற்பை பெறவில்லை. 2016ஆம் ஆண்டு வெளியான 24 பட தோல்விக்கு பிறகு தமிழில் அவர் படங்கள் இயக்குவதை நிறுத்தியிருக்கிறார்.

Priya Bhavani Shankar Update: வெப் சீரிஸில் அடியெடுத்து வைக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்!

இருப்பினும் தெலுங்கில் அவர் நாக சைதன்யாவை வைத்து ஹலோ படத்தை இயக்கினார். அதனையடுத்து தற்போது நாக சைதன்யாவை வைத்தே தேங்க்யூ என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில், நாகசைதன்யா நடிப்பில் அடுத்ததாக விக்ரம் குமார் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவிருக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். 

திரைப்படங்களில் பிஸியாக நடித்துவரும் ப்ரியா பவானி சங்கர் தற்போது வெப் சீரிஸிலும் அடியெடுத்து வைத்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Preity Zinta Blessed with Twins: ''ஸ்வீட் எடு.. கொண்டாடு.'' இரட்டைக்குழந்தைக்கு தாயான ப்ரீத்தி ஸிந்தா!

Shankar movie update: ஷங்கரின் அடுத்த பட உரிமைக்கு ஜீ ஸ்டூடியோஸ் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget