மேலும் அறிய

Pratik Gandhi: முழு நேர நடிப்புக்காக ரூ.25 லட்சம் சம்பளம் பெறும் வேலையை விட்ட பிரபல நடிகர்...!

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான Aa Paar Ke Pele Paar என்ற குஜராத்தி நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரதிக் காந்தி.

பிரபல நடிகர் பிரதிக் காந்தி முழுநேர நடிப்புக்காக தனது வேலையை விட்ட கதையை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான Aa Paar Ke Pele Paar என்ற குஜராத்தி நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரதிக் காந்தி. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் 2020 ஆம் ஆண்டு வெளியான ஸ்கேம் 1992 படத்தில் ஹர்ஷத் மேத்தாவாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இவரைப் பற்றி தெரியாதவர்கள் கூட மீம்ஸ்களில் இதனை பார்த்திருக்கலாம். 2005 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் இவர் ரிலையன்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 

View this post on Instagram
 
A post shared by Pratik Gandhi (@pratikgandhiofficial)

நடிப்புக்காக வேலையை விடாமல் 2016 ஆம் ஆண்டு வரை இரண்டையும் கையாண்டு வந்த அவர் அதன்பின் முழு நேர நடிகரானார். இதனிடையே இதுதொடர்பான சம்பவங்களை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் நான் 2016 ஆம் ஆண்டு எனது ராஜினாமா செய்தபோது எனது சம்பள பேக்கேஜ் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஆகும். ஆனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது என்பதால் அதைப் பற்றி யோசிக்காமல் வேலையை விட்டுவிட்டேன்.என்னிடம் சிறிது சேமிப்பு இருந்த நிலையில் அதற்கு சில காலம் முன்பு தான் நான் ரூ.65 லட்சம் கடனில் கண்டிவாலியில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன். 

View this post on Instagram
 
A post shared by Pratik Gandhi (@pratikgandhiofficial)

அதேசமயம் என் அப்பாவின் புற்றுநோய் சிகிச்சையும் நடந்து கொண்டிருந்தது. எங்களுக்கும் வீட்டில் ஒரு குழந்தை இருந்த நிலையில்  எப்படியாவது நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தேன். உண்மையிலேயே அங்கிருந்து தொடங்கிய பயணம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் 8 குஜராத்தி படங்களை இயக்கினேன். சமீபத்தில் பிரதிக் காந்தியின் திரைப்படமான அதிதி பூதோ பவ செப்டம்பர் 25 ஆம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget