மேலும் அறிய

ரைட்டர் பட இயக்குநர் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்

டியூட் படத்தைத் தொடர்ந்து ரைட்டர் படத்தின் இயக்குநர் பிராங்லின் ஜேகப் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார்

கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் காத்திரமான படைப்பாக வெளியான ரைட்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிராங்லின் ஜேகப். தற்போது தனது இரண்டாவது படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கவிருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இதுவரை நடித்த படங்களைவிட இப்படம் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது . 

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் நடிகர் என ஒரு சில படங்களில் உச்சத்திற்கு சென்றவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு டிராகன் , டியூட் என அடுத்தடுத்து இவர் நடித்த  100 கோடி வசூல் ஈட்டின. அதே ஆண்டில் வெளியாக இருந்த எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதால் ஹாட்ரிக் மிஸ் ஆனது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள எல்.ஐ.கே திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்கி நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இளம் இயக்குநர் பிராங்லின் ஜேகப் இயக்கத்தில் பி.ஆர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

பிராங்லின் ஜேகப் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்

கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் காத்திரமான படைப்பாக வெளியான ரைட்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிராங்லின் ஜேகப். முதல் படமே விமர்சன ரீதியாக பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதனை அவர் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 70 கதைகளை பிரதீப் மற்றும் அவரது குழு கேட்டபின் இந்த கதையை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் இதுவரை நடித்த படங்களை விட இந்த படத்தின் கதை மாறுபட்டதாக இருக்கும் என்றும் முழுக்க முழுக்க ஓரிரவில் நடக்கும் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமர்சியல் படங்களில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாக  அங்கீகரிக்கப்பட்ட இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றி வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget