மேலும் அறிய

Dude : வசூலில் மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்..டியூட் படத்தின் ஓப்பனிங் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா

Dude Movie Opening Day Collection : பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை டியூட் திரைப்படம் முறியடித்துள்ளது

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஸ்டாராக உருவாகியிருக்கிறார் இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே , டிராகன் என இரு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் டியூட் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை டியூட் திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வசூலில் மாஸ் காட்டும் டியூட்

அறிமுக இயக்குநர் கீஸ்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் டியூட். மமிதா பைஜூ , சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ரொமான்ஸ் ஆக்‌ஷன் காமெடி என தீபாவளிக்கு குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் முழு கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ளது டியூட். தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது 

அடுத்தடுத்த படங்களில் தனது மார்கெட்டை பெரிதாக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். முன்னதாக வெளியான டிராகன் திரைப்படம் முதல் நாள் முன்பதிவுகளில் ரூ 2 கோடி வசூலித்தது என்றால் டியூட் திரைப்படம் முன்பதிவுகளில் ரூ 3 கோடி வசூலித்துள்ளது. கேரளாவில் முதல் நாளில் இப்படம் ரூ 18 லட்சம் வரை வசூலிக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் டியூட் திரைப்படம் 6 முதல் 8 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லவ் டுடே திரைப்படம் உலகளவில் ரூ 84 கோடி வசூலித்தது. டிராகன் திரைப்படம் ரூ 152 கோடிவரை வசூல் செய்தது. பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் பட்சத்தில் இந்த இரு படங்களின் வசூலை டியூட் படம் எளிதாக முறியடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. 

இந்த தீபாவளியை முன்னிட்டு மாரி செல்வாரஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் , ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இரு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் மூன்று படங்களில் மக்கள் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . 

தலைப்பு செய்திகள்

காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget