மேலும் அறிய

Project K : சிவராத்திரி நாளன்று ஒரு சர்ப்ரைஸ்... தீபிகா படுகோன், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே அப்டேட்..

சிவராத்திரியை முன்னிட்டு பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது வைஜெந்தி மூவிஸ் நிறுவனம்

பாகுபலி திரைப்படம் மூலம் வேற லெவல் நடிகராக பிரபலமான  நடிகர் பிரபாஸ் அதற்கு பிறகு நடித்து வந்த அனைத்து படங்களுக்குமே பெரிய பட்ஜெட் திரைப்படங்களாகவே இருந்து வந்தன. இருப்பினும் பாகுபலி கொடுத்த வெற்றிக்கு இணையாக அவர் நடித்த வேறு எந்த ஒரு படமும் வெற்றி பெறவில்லை. 

Project K : சிவராத்திரி நாளன்று ஒரு சர்ப்ரைஸ்... தீபிகா படுகோன், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே அப்டேட்..

மாபெரும் சாதனை செய்த பாகுபலி 2 :

இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றாலும் பாகுபலி 2 திரைப்படம் மட்டுமே 1800 கோடி வரை வசூல் செய்தது. பாலிவுட்டில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் சொதப்பவே அடுத்து வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் ஊற்றி மொழுகியது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருப்பது தற்போது தயாராகி வரும் ஆதிபுருஷ், சலார் மற்றும் ப்ரொஜெக்ட் கே திரைப்படம். 

ரீ எடிட் செய்யப்படும் ஆதிபுருஷ் :

இருப்பினும் ஜனவரி வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசரை பார்த்து ஏராளமான ட்ரோல்கள் வெளியான காரணத்தால் படத்தை ரீ எடிட் செய்து வருகிறார்கள் படக்குழுவினர். இதனால் இந்த திரைப்படம் பிரபாஸுக்கு வெற்றிப்படமாக அமையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அடுத்ததாக கேஜிஎஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' திரைப்படம் ஓரளவிற்கு பிரபாஸின் இமேஜை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரபாஸ் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் :

துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் நாக் அஸ்வின். அந்த வகையில் பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் தற்போது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அமிதாப் பச்சன் , தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படம் சூப்பர் ஹீரோ படமாக மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இன்று சிவராத்திரியை முன்னிட்டு வைஜெந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ப்ராஜெக்ட் கே' படம் குறித்த அற்புதமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 'ப்ராஜெக்ட் கே' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 தேதி வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget