மேலும் அறிய

Watch Video: சூரியகாந்தி பூ கொடுத்து ப்ரபோஸ் பண்ணுவோம்.. அசோக் செல்வனை வெட்கப்பட வைத்த மனைவி கீர்த்தி பாண்டியன்!

அசோக் செல்வனும் அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்தப்போது காதலில் விழுந்துள்ளனர்.

Ashoke Selvan Marriage: அசோக் செல்வனுக்கு சூரியகாந்தி பூ கொடுத்து கீர்த்தி பாண்டியன் ப்ரொபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் போர் தொழில் படம் மூலம் ஹிட் கொடுத்த வெற்றி நாயகனாக கோலிவுட்டில் வலம் வருபவர் அசோக் செல்வன். இவரும், நடிகர் அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்தப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

ஓராண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரின் திருமணத்திற்கும் குடும்பத்தார் கிரீன் சிக்னல் காட்டியுள்ளனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் இவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

நெல்லையில் சேது அம்மாள் பண்ணையில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. காலை 6-7 மணியளவில் திருமணமும், 8 மணிக்கு விருந்தும் நிகழ்ந்துள்ளது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவருமே சினிமாவில் நடித்து வருவதால் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திரைத்துறை நண்பர்கள் பங்கேற்பதற்காக வரும் 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னதாக மெஹந்தி நிகழ்வில் சூரியகாந்தி பூவை கொடுத்து அசோக் செல்வனுக்கு கீர்த்தி பாண்டியன் புரொபோஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. 

கடந்த 2023ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த  'சூது கவ்வும்' படத்தில் நடித்த அசோக் செல்வன் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த  போர்தொழில் படத்தில் அசோக் செல்வன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். த்ரில்லர் கதையை கொண்ட போர் தொழில் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதேபோன்று நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் இளைய மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’தும்பா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலையாளப் படமான 'ஹெலன்' படத்தின் ரீமேக்கான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி,  அசோக் செல்வனுடன் 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். இதில் சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க: நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்.. இணையத்தில் தெறிக்கும் திருமண புகைப்படங்கள்!

Keerthy Pandian Ashok Selvan : அசோக் செல்வனுக்கு க்யூட் ப்ரோபோஸ் செய்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget