மேலும் அறிய

ABP EXCLUSIVE : Ashok Selvan: கல்யாண தேதி சொல்லிவிட்டார் போர் தொழில் அசோக் செல்வன்... யாரை, எங்கு, எப்போது தெரியுமா...

நடிகர் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சில மாதங்களாக பேச்சுகள் எழுந்த நிலையில் தற்போது இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளை கரம்பிடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அசோக் செல்வனின் நெருங்கிய வட்டாரத்தினர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

போர் தொழில் படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக உருவெடுத்த நடிகர் அசோக் செல்வன், தற்போது பேச்சுலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கைக்கு அப்டேட்டாக இருக்கிறார். 

சூது கவ்வும் முதல் போர் தொழில் வரை

 நலன் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அருகின் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். சின்ன சின்ன துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், ‘தெகிடி’ படத்தின் மூலம் தனது முதல் ஹிட்டை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து வாணி போஜன், ரித்திக்கா சிங் என இரண்டு கதாநாயகிகள் நடித்த ‘ஓ மை கடவுளே’ எனும் ரொமாண்டிக் காமெடி படத்தில் இளைஞர்களுக்கு பிடிக்கும் நடிகராக மாறினார். தனது கரியரில் சீராக முன்னேறிக் கொண்டிருந்த அசோக் செல்வனை வசூல் ஈட்டும் நடிகராக மாற்றியது சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த போர் தொழில் திரைப்படம் . மேலும் மாஸான இமேஜூக்காக மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினருக்கு ஏற்ற கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

திருமண வாழ்க்கையில் முதல் ஸ்டெப்!

இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சில மாதங்களாக பேச்சு எழுந்த நிலையில் தற்போது இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அசோக் செல்வன் மணமுடிக்கப் போகும் அந்தப் பெண் யார் என்கிற கேள்வியை ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே கேட்டு வந்தனர்.

இந்நிலையில், பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் கரம்பிடிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

எப்போது கல்யாண சாப்பாடு!

அதன்படி வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி மணப்பெண் வீட்டில் எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற இருப்பதாகவும், ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் சின்ன நிகழ்வாக இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அசோக் செல்வனின் நெருங்கிய வட்டாரத்தினர் உறுதிப்படுத்தியுள்ளார்.

திருமணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு விருந்து நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே தான் காதல் கல்யாணம் தான் செய்துகொள்வேன் என்று அசோக் செல்வன் கூறியிருந்த நிலையில், தற்போது இந்தத் திருமணம் காதல் கல்யாணமா, இல்லையா என்கிற கேள்வி தற்போது எழுந்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget