மேலும் அறிய

Thalapathy 65: விஜய்யுடன் நடித்த அனுபவம் எப்படி? ‛பீட்ஸ்’ உண்மையை உடைத்த பூஜா!

நடிகர் விஜய்யுடன், பீஸ்ட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து முதல்முறையாக நடிகை பூஜா பகிர்ந்துள்ளார்.

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய வெற்றிப்  படங்களை இயக்கியவர் நெல்சன். இவரது  இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘ பீஸ்ட்’. விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்து வருகிறார். 

ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், சென்னையில் உள்ள கோகுலம்ப ஸ்டுடியோவில் பிரமாண்டமாக செட் அமைத்து நடைபெற்று வந்தது. 

பீஸ்ட் படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி இந்திய அளவில் செம ட்ரெண்டானது. இப்படத்தில், செல்வராகவன், விடிவி கணேஷ், , யோகிபாபு,  அபர்ணா தாஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். 

Thalapathy 65: விஜய்யுடன் நடித்த அனுபவம் எப்படி? ‛பீட்ஸ்’ உண்மையை உடைத்த பூஜா!
பூஜா

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்காக படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். கடந்த சில நாள்களாகப் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது பூஜா தனது  பகுதியை நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து நேற்று அவர் சென்னையில் இருந்து, முன்பை சென்றார். 

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பூஜா, “விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்க உள்ளது” என பேசியுள்ளார்.  

சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது, தல தோனியும்- விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டானது. இது ஒருபக்கம் இருக்கப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடுகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தளபதி 
 படத்தை தெலுங்கு பட இயக்குநர், வம்சி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக அவர் இதுவரை வாங்காத அளவிலான கோடி ரூபாய் வரை பேசப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. 

பீட்ஸ் தொடர்பான கூடுதல் தகவலுக்கு...

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget