மேலும் அறிய

Aishwarya Rai Ponniyin Selvan: ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரம் இதுதானாம்.. பொன்னியின் செல்வன் அப்டேட்!

ஐஸ்வர்யா ராய் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

கல்கி கிருஷ்ண மூர்த்தியின் "பொன்னியின் செல்வன் " நாவலை மய்யமாக வைத்து புராண கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகிவரும் இந்த படத்தில்  விக்ரம், ஜெயம்  ரவி, கார்த்தி, சரத்குமார்,  ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள் .இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்ரை படக்குழுவினர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்தனர்.டைட்டில் லுக்கில் 2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.  PS -1 என டைட்டில் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது படத்தின் முதல் பாகம் என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் மாதம், ஹைதராபாத்தில் 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வந்ததால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தின் 70-வது சதவீதம் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


Aishwarya Rai Ponniyin Selvan: ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரம் இதுதானாம்.. பொன்னியின் செல்வன் அப்டேட்!

இந்நிலையில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மகனாக நடிக்கும் மாஸ்டர் ராகவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் பதிவிட்ட உடனே அந்தப்பதிவை நீக்கியுள்ளார் ராகவன். நந்தினியின் மகனாக இளவரசர் வேடத்தில் ராகவன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானதை அடுத்து ஐஸ்வர்யா ராயை நந்தினியாக பார்க்க அவரது ரசிகர்களும், பொன்னியின் செல்வன் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

முக்கிய கதாநாயகனாக பொன்னியன்செல்வன் கதாபாத்திரத்தில்  ஜெயம்ரவி. பொன்னின்செல்வன் பிரகாஷ்ராஜ் சுந்தர சோழனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர சோழனின் மூத்த மகனாக ஆதித்யா கரிகலனாக விக்ரமும், கிரீடம் இளவரசன் மற்றும் வடக்கு ட்ரூப்ஸின் தளபதியாகவும், த்ரிஷா சோழ இளவரசி குந்தவை கதாபத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது .

மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது மிகுந்த பொருட்செலவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்குகின்றனர். தனது இசையமைப்பில், ரவி வர்மா ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் அழகாக வந்துள்ளது என்று ரஹ்மான் தெரிவித்திருந்தார் . 2022-ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MASTER RAAGHAVAN (@raaghavan_murugan)

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget