மேலும் அறிய

Ponniyin Selvan 2: வெளியானது பொன்னியின் செல்வன் -2 படத்தின் “சிவோஹம்” பாடல் ... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

பொன்னியின் செல்வன்  படத்தின் 2 ஆம் பாகத்தில் இருந்து மூன்றாம் பாடலாக சிவோஹம் பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன்  படத்தின் 2 ஆம் பாகத்தில் இருந்து மூன்றாம் பாடலாக சிவோஹம் பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ரசிகர்களை கவர்ந்த பொன்னியின் செல்வன் 

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன்,  த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர்  என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இருந்து மூன்றாம் பாடலாக சிவோஹம் பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பான போஸ்டரை பார்க்கும்போது மதுராந்தகன் முடி சூட்ட வரும் காட்சியில் இப்பாடல் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது, இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரும்  கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன்  2 ஆம் பாகம் ரிலீசுக்கு முன்னால் முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் படமானது தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4dx தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் நாம் திரையில் காணும் காட்சிகளின் உணர்வுகளை நாம் இருக்கையில் அமர்ந்தபடி உணர முடியும்.ஏற்கனவே பொன்னியில் செல்வன் படத்தின் முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget