மேலும் அறிய

Allu Arjun Arrest: அப்படி என்ன அவசரம்? என்னை கைது செய்ய பெட்ரூமுக்குள் நுழைந்த போலீஸ்- அல்லு அர்ஜுன் ஆவேசம்!

Allu Arjun Arrest: தன்னோட பெட்ரூமுக்குள் போலீசார் வந்தது தவறு என்று நடிகர் அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தில் ஆவேசமாக கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் பார்க்க வந்த, ரேவதி என்கிற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அல்லு அர்ஜூன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் இன்று அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அல்லு அர்ஜுன் கைது:

அப்போது பேசிய அல்லு அர்ஜூன், தன்னை கைது செய்ய வந்த போலீசார் தன்னுடைய தனிப்பட்ட அறைக்குள் நுழைந்ததாக நீதிமன்றத்தில் தன் கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நான் உடை மாற்றிவிட்டு வருகிறேன். என்னுடன் ஒருவரை மட்டும் அனுப்புங்கள் என்று சொன்னேன். ஆனால், போலீசார் என்னை மதிக்கவில்லை. என்னுடைய பெட்ரூம் வரை வந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கைது நடவடிக்கையை எதிர்த்து அல்லு அர்ஜுன் தரப்பில் இடைக்கால ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதி மன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி அவரை கைது நடவடிக்கையில் இருந்து விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரூம் வரை வந்தனர் போலீசார்:

அல்லு அர்ஜுனை கைது செய்து போலீசார் அழைத்து செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அல்லு அர்ஜுன் தன்னுடைய படபடப்பை குறைப்பதற்காக டீயோ காபியோ குடித்துக் கொண்டு தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியானது. மேலும் அந்த வீடியோவில் அல்லு அர்ஜுன் சகோதரர் அல்லு சிரிஷ் மற்றும் தந்தை அல்லு அரவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


Allu Arjun Arrest: அப்படி என்ன அவசரம்? என்னை கைது செய்ய பெட்ரூமுக்குள் நுழைந்த போலீஸ்- அல்லு அர்ஜுன் ஆவேசம்!

கடந்த 5ஆம் தேதி திரைக்கு வந்த அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புஷ்பா 2 படத்தின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசிகை இறந்த செய்தியை கேள்வி பட்ட உடனே,  அல்லு அர்ஜுன் அந்த பெண்ணின் மரணத்தால் மன வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாரை நேரில் சந்திப்பதாகவும் அல்லு அர்ஜூன் கூறியிருந்தார். அதோடு அவரது குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார்.

அல்லு அர்ஜுன் கைதால் அரசியலில் பரபரப்பு:

ஆனால் தற்போது அல்லு அர்ஜுனின் கைது நடவடிக்கை, ரசிகர்கள், திரையுலக வட்டாரத்தை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதும் அதற்க்கு KTR  போட்ட பதிவும் தான் இந்த சம்பவத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது .

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget