மேலும் அறிய

Nayanthara Vignesh Shivan : வீட்டுக்கு வந்தாச்சு.. நண்பர்களுடன் செலவிட்ட நேரத்தை செல்ஃபியால் லாக் செய்த விக்னேஷ், நயன்..

நயன், விக்னேஷ் ட்வின்னிங் மற்றும் couple goals புகைப்படங்களுக்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக கருதப்படும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும்தான் தற்போது அதிகம் கவனிக்கப்படும் ஜோடியாக உள்ளனர். இருவரும் தங்களது நேரங்களை நண்பர்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் செலவிடுகின்றனர். இது குறித்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனது நண்பர்களுடன் நேற்று இரவு உணவு சாப்பிட சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். அதற்கு கேப்ஷனாக ”செவ்வாய் கிழமை இரவு , சரியான நபர்களுடன் போச்சு“ என குறிப்பிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.அவ்வபோது இவர்கள் பதிவிடும் ட்வின்னிங் மற்றும் couple goals புகைப்படங்களுக்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

அவ்வப்போது ஏதாவது ஒரு நாட்டிற்கு பறந்துவிடும் , இந்த ஜோடிகள் ஒரு நீண்ட வெக்கேஷனுக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பியிருக்கின்றனர். நயன்தாரா , விக்னேஷ்சிவன் திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியிருப்பது நாம் அறிந்ததுதான். இந்த திருமணத்தை பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார். இது குறித்து பகிர்ந்த அவர், “இது ஒரு திருமண படம் அல்ல. இது லேடி சூப்பர் ஸ்டாரின் படம்“ என தெரிவித்திருந்தார்.

"நயன்தாரா: பியோண்ட் தி ஃபெய்ரிடேல்”  என்ற பெயரில் வெளியாகும் ஆவணப்படத்தில் , நயன்தாராவின் சிறுவயது பருவம் எப்படி இருந்தது? அவர் எப்படி சினிமா துறையில் பயணித்தார்? அவருக்கு பிடித்த விஷயம் என்ன? குழந்தை பருவ புகைப்படங்கள் , எதற்காக லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுகிறார் என முழுக்க முழுக்க நயன்தாராவை  பற்றிய ஆவணப்படமாக இது இருக்கும் என்றார் கௌதம் வாசுதேவ் மேனன். மேலும் பேசிய அவர் “நான் முதலில் திருமணத்தை இயக்க இருப்பதாக எல்லோரும் கூறினார்கள். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் என்னிடம் நயன்தாராவின் ஆவணப்படத்தை இயக்கத்தான் அணுகினார்கள் . இந்த ஆவணப்படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு அங்கம் மட்டும்தான். ஆவணப்படத்திற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது“ என்றார் ஜி.வி.எம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

நயன்தாரா தற்போது ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்திலும் தெலுங்க் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் கோல்ட் திரைப்படத்தில் பிரித்திவிராஜுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன். விக்னேஷ் சிவன் அஜித் குமாரின் , 62 வயது படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏகே61 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியவுடன் இது குறித்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டை எதிர்பார்க்கலாம்

தலைப்பு செய்திகள்

Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Embed widget