மேலும் அறிய

Pathu Thala in OTT : வந்த வேகத்தில் ஓடிடி தளத்திற்கு  ஓடிய 'பத்து தல'... எப்போது? விவரம் இதோ 

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' திரைப்படம் ஓடிடி தளத்தில் எந்த தேதியில் எந்த தளத்தில் வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் மார்ச் மாதத்தின் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 500 ஸ்க்ரீன்களில் வெளியான இப்படம் வெற்றிமாறனின் 'விடுதலை'படத்துடன் நேரடியாக களத்தில் இறங்கியது. இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், சந்தோஷ் பிரதாப், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, அனு சித்தாரா, கலையரசன், டீஜே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில்  நடித்திருந்தனர். மணல் மாஃபியா டானாக ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கெத்தாக, நடை உடை பாவனை தோற்றம் என அனைத்தையும் மாற்றி மாஸாக களம் இறங்கி இருந்தார் நடிகர் சிம்பு. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைத்து இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். 

Pathu Thala in OTT : வந்த வேகத்தில் ஓடிடி தளத்திற்கு  ஓடிய 'பத்து தல'... எப்போது? விவரம் இதோ 

சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றி :

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தழுவலாக பத்து தல திரைப்படம் உருவானது என பரவலாக பேசப்பட்டது. ரீ மேக் படம் என்றாலும் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவானது. இப்படம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் குவித்தது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 55 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் இடைவேளை வரை சிம்பு திரையில் வராதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து பத்து தல திரைப்படமும் நடிகர் சிம்புவிற்கு வெற்றிப்படமாக அமைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. 

ஓடிடியில் வெளியாகும் பத்து தல :
  
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய பத்து தல திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகிவிட்டது. அதன் அறிவிப்பு தேதி தற்போது வெளியாகி ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தியுள்ளது. 'பத்து தல' திரைப்படம் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கன்னட ஒரிஜினல் படம் அளவுக்கு பத்து தல படம் இல்லை என ரசிகர்கள் விமர்சனங்களையும் முன்வைத்தனர். திரையரங்கில் வெளியாகிய  நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக தயாராகிவிட்டது  'பத்து தல' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget