மேலும் அறிய

'Pasanga' Kishore : நான்கு வயது மூத்த சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் 'பசங்க' கிஷோர்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்! 

பசங்க படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர் தனது காதலியான சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் செய்துள்ளார். விரைவில் இவர்களுக்கு டும் டும் டும்.

 

2009ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கிஷோர் தன்னை விடவும் நான்கு வயது மூத்த காதலியை சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்தி திருமணம் குறித்து அப்டேட்டும் கொடுத்துள்ளார். 

 

Pasanga' Kishore : நான்கு வயது மூத்த சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் 'பசங்க' கிஷோர்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்! 

தேசிய விருது பெற்ற சிறுவன் :

2009ம் ஆண்டு சசிகுமாரின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற திரைப்படம் 'பசங்க'; பசங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா படத்தில் நடித்த பிறகு, 6 அத்தியாயம், வஜ்ரம், ஹவுஸ் ஓனர், சகா போன்ற பல தமிழ் படங்களிலும் புள்ளி, துரோகி போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Preethi Kumar (@preethikumar_official)

 

காதலில் விழுந்த 'பசங்க' ஹீரோ அன்பு :

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த நடிகர் கிஷோர் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவ். சமீபத்தில் கிஷோர் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். கிஷோரின் காதலி வேறு யாரும் இல்லை; அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான சீரியல் நடிகை தான்; விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் அறிமுகமான ப்ரீத்தி குமார் தான் கிஷோரின் காதலி. அதனை தொடர்ந்து தெய்வம் தந்த வீடு, லட்சுமி கல்யாணம், வானத்தை போல, கேளடி கண்மணி, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kishore Shanthi Dhinakaran (@ksd_offl)

 

இன்ஸ்டா மூலம் திருமண அப்டேட் :

ப்ரீத்திக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் கிஷோர் "நமது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நாம் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடுவோம். லவ் யூ அச்சோமா!!! என பதிவிட்டு இருந்தார். பசங்க படத்தில் மிகவும் புத்திசாலியான அன்பு பையனுக்கு கல்யாண வயசு வந்துடுச்சா என ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். 

மேலும் சீரியல் நடிகையான ப்ரீத்தி குமார், கிஷோரை விடவும் நான்கு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது; விரைவில் திருமணம் நடக்கவிருப்பதால் இந்த காதல் ஜோடிக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அவர்களின் ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
Embed widget