மேலும் அறிய

Thangalan Parvathy: “பணம், புகழைத் தாண்டி இது ரொம்ப முக்கியம்” - தங்கலான் படத்தில் தனக்கான காட்சிகளை முடித்த பார்வதி

தங்கலான் படத்தில் நடித்து வந்த நடிகை பார்வதி தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முழுமையாக நடித்து முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் பூ படத்தில் அறிமுகமாகி சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை பார்வதி.  'தங்கலான்' படத்தில் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.'தங்கலான்' படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று நடித்து வந்த பார்வதி தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முழுமையாக நடித்து முடித்துள்ளார்.

இதுகுறித்து பார்வதி சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், "வேகமாக செல்லும் காரின் பிரேக்கை திடீரென்று பிடித்து நிறுத்துவது போன்று தற்போது இந்த பயணம் முடிவுக்கு வந்து இருக்கிறது. எப்போதாவது இது முடியத்தான் வேண்டும். பணம், புகழை தாண்டி பணி செய்த திருப்தியை கொடுத்துள்ளது. இது எனக்கு திருப்தியான படம். உங்களைப்போலவே நானும் இந்த படத்தை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)

தங்கலான் திரைப்படம் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ‘கேஜிஎஃப்’ பகுதிக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்ப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால்  படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. விக்ரமிற்கு காயம் குணமடைந்ததை அடுத்து அவர் மீண்டும் பட பிடிப்பில் இணைந்தார்.  தற்போது இறுதிக்கட்ட படபிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை முதல் வார இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும்  கூறப்படுகிறது. 

இதற்கிடையே இப்படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாவில் அவருக்கு மேக்கப் போடுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார்.  இந்தப் படத்திற்காக தினமும் 4 முதல் 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டு வருவதாகவும், இது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் அவர் பதிவிட்டு இருந்தார். மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

IND vs WI India Squad: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்.. டெஸ்ட் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு..!

Pen Monument : மெரினாவில் பேனா சின்னம்; விரைவில் கட்டுமானப் பணி; பொதுப்பணித்துறை தகவல்..!

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget