மேலும் அறிய

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் நடித்துள்ள 'வித் லவ்' எப்படி இருக்கு..முதல் விமர்சனம் இதோ

With Love Review : அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள 'வித் லவ்' திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது

வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கும் வித் லவ் திரைப்படத்தைப் பார்த்த பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணண் படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்கள் மற்றும் இளம் நடிகர்களின் வருகை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் .முதல் படத்திலேயே நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களிடையே பெரியவில் கவனமீர்த்தார் . தற்போது அவர் நாயகனாக அறிமுகமாக இருக்கும் படம் வித் லவ். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜயன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான முன்பதிவுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வித் லவ் படத்தின் முதல் விமர்சனத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

வித் லவ் திரைப்பட விமர்சனம் 

" வித் லவ் படம் பார்த்தேன். புதுமையான உணர்வுப்பூர்வமான அனுபவமாக இருந்தது. இப்படம் நம் பள்ளி காலத்தை நினைவுபடுத்தும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது அபிஷன் ஜீவிந்த் கலக்கிட்டீங்க . நகைச்சுவை மற்றும் எமோஷன்களை நீங்கள் கையாண்ட விதம் சிறப்பு. உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அனஸ்வரா ராஜனின் நடிப்பு ஃபயர் . வழக்கம் போல் ஷான் ரோல்டனின் இசை மேஜிக்கல் . படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் " என்று ராம்குமார் பாலகிருஷ்ணன் வித் லவ் படம் குறித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget