மேலும் அறிய

Thangalaan 3rd Single : மீண்டும் பாடகரான விக்ரம்! 'தங்கலான்' படத்தின் அறுவடை பாடலால் ரசிகர்கள் குஷி

Thangalaan 3rd Single : 'தங்கலான்' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'அறுவடை' பாடல் விக்ரம் குரலில் வெளியாகியுள்ளது.

 பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுயோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

Thangalaan 3rd Single : மீண்டும் பாடகரான விக்ரம்! 'தங்கலான்' படத்தின் அறுவடை பாடலால் ரசிகர்கள் குஷி

சுதந்திர போராட்டகாலகட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகவும் வித்தியாசமாக இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மினுக்கி மினுக்கி' பாடல் மற்றும் செகண்ட் சிங்கிள் பாடலான 'தங்கலானே' பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்களின் கவனம் பெற்றன. 

அதன் தொடர்ச்சியாக 'தங்கலான்' படத்தின் மூன்றாவது பாடலான 'அறுவடை...' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  அறுவடை சமயத்தில் விவசாயிகள் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு பாடி கொண்டே அறுவடை செய்வார்கள். அப்படி அறுவடை செய்து கொண்டே காதலியை பார்த்து பாடும் வகையில் 'தங்கலான்' படத்தின் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை நடிகர் விக்ரம், சிந்தூரி விஷால், சுகந்தி, மதிச்சயம் பாலா உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். நடிகர் விக்ரம் இப்பாடலை பாடியுள்ளது ரசிகர்களை மத்தியில் பாடலுக்கான வரவேற்பை மேலும் பெற்றுள்ளது. 

ஓ போடு, எக்ஸ்க்யூஸ் மி, மியாவ் மியாவ் உள்ளிட்ட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள நடிகர் விக்ரம் குரலில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கலான் படத்தின் அறுவடை பாடல் வெளியாகி உள்ளதால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget