மேலும் அறிய

Priyanka Chopra Daughter pic: 100 நாட்களுக்கு பிறகு.. ரணமான அனுபவங்கள்.. குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்ட பிரியங்கா சோப்ரா..!

Priyanka Chopra Daughter pic: பிரபல நடிகையான ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார். 

பிரபல நடிகையான ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “அன்னையர் தினமான இன்றைய தினத்தில் எங்களால் எந்த உதவியும் செய்யமுடியவில்லை. ஆனால் கடந்த சிலமாதங்களாக நாங்கள் கடந்து வந்த ரணமான அனுபவங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பலரும் இது போன்ற அனுபவங்களை கடந்து வந்திருப்பார்கள் என்பது  இப்போது தெரிகிறது. 

மதிப்புமிக்க கணங்கள்

100 நாட்களுக்கும் மேலாக NICU (Neonatal Intensive Care Unit) இருந்த எங்களது மகள் இன்று வீடு திரும்பியிருக்கிறாள். எல்லா குடும்பத்துக்கும் இந்தப் பயணம் நிச்சயம் தனித்துவமானதாக அமைந்திருக்கும். இந்தப்பயணத்திற்கு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கைத் தேவைப்படுகிறது. கடந்த சில மாதங்கள் எங்களுக்கு சவாலானதாக இருந்த போதிலும், இப்போது பின்னோக்கி பார்த்தால், ஒவ்வொரு கணமும் எவ்வளவு மதிப்புமிக்கதாகவும் சரியானதாகவும் அமைந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரியங்கா

இறுதியாக எங்களது குழந்தை வீட்டிற்கு இருப்பது எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கு நன்றி. எங்கள் வாழ்கையின் அடுத்தபாகம் தொடங்குகிறது. எங்கள் குழந்தை படுசுட்டியாக இருக்கிறாள். இதை சாத்தியப்படுத்தி நிக் ஜோனஸூக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். 

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவும், பாடகரும் பாடலாசிரியருமான நிக் ஜோனஸூம் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்த அவர்கள் கடந்த ஜனவரி மாதம் குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். அதன்பின்னர் குழந்தைப்பற்றி எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளாத அவர்கள் தற்போது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget