மேலும் அறிய

vinayakan apology | பெண் பத்திரிக்கையாளரை நோக்கிய சர்ச்சை பேச்சு ! - மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர் விநாயகன்!

அவரை “பொட்டன்”என தகாத வார்த்தைக்கொண்டு பேசிய விநாயகன் .நான் திருமணத்திற்கு முன்பு 10 பெண்களிடம் பாலியல் உறவு வைத்துள்ளேன் என்றார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விநாயகன் . தமிழில் திருரு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஒருத்தி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி  அண்மையில் நடைப்பெற்றது. அதில் கலந்துக்கொண்ட விநாயகன்  me too  குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக பெண் பத்திரிக்கையாளரை நோக்கி நான் அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் நேரடியாக கேட்பேன் என்றதும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் விநாயகன்.

View this post on Instagram
 
A post shared by Tk Vinayakan (@actorvinayakan)

ஒருத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது, பெண்கள் முன்வைக்கும் `மீ டூ' குற்றச்சாட்டு குறித்து  உங்களின் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் விநாயகன், ``me too  என்றால் என்ன? திருமணத்துக்கு முன் யாரும் பாலியல் உறவில் ஈடுபடவில்லையா? இங்குள்ள யாராவது திருமணத்துக்கு முன் செக்ஸில் ஈடுபடாமல் இருந்திருக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்ப, பத்திரிக்கையாளர் ஒருவர் நான் ஈடுபடவில்லை என பதிலளித்தார். அவரை “பொட்டன்”என தகாத வார்த்தைக்கொண்டு பேசிய விநாயகன், நான் திருமணத்திற்கு முன்பு 10 பெண்களிடம் பாலியல் உறவு வைத்துள்ளேன். அவர்களிடம் கேட்டுதான் ஒப்புதல் வாங்குவேன் என்றார் . மேலும் அங்கிருக்கும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை கைக்காட்டி , இவருடன் எனக்கு பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் நான் நேரடியாக கேட்பேன். இவர் முடியாது என சொல்லுவார். ஆனால் என்னுடன் பழகிய பெண்கள் அப்படி சொல்லவில்லையே என்றார். மீ டு விவகாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். அது என்னவென்றே தெரியவில்லை என்றும் கூறினார். இவரின் இத்தகைய கீழ்த்தனமான பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு கடும் கண்டங்கள் வலுத்தன, இந்த  நிலையில் விநாயகன் தற்போது மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Tk Vinayakan (@actorvinayakan)

அதில் ““அனைவருக்கும் வணக்கம். ‘ஒருத்தி’ விளம்பர நிகழ்ச்சியின் போது, ​​ஊடகவியலாளர் ஒருவரை(சகோதரி என குறிப்பிட்டிருக்கிறார்) நோக்கி தகாத மொழியில் பேசிவிட்டேன். இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல. என்றாலும் கூட அன்றைய தினம் நான் கூறிய கருத்துக்கள் அவருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். “ என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
Embed widget