மேலும் அறிய

Liam Payne Death: மாடியில் இருந்து தவறி விழுந்த லியாம் பெய்ன்! பரிதாபமாக பறிபோன பிரபல பாப் பாடகர் உயிர்!

புகழ்பெற்ற பாப் பாடகர் லியாம் பெய்ன் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்த உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் மிகவும் பல பாப் இசைக்குழுக்கள் இருந்தாலும் அதில் சில குழுக்கள் மட்டுமே உலகம் முழுவதும் தங்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளனர். அதில் ஒன் டைரக்‌ஷன் எனப்படும் பாப் இசைக்குழு மிகவும் பிரபலம் ஆகும். இவர்களை சுருக்கமாக 1டி என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.

பிரபல பாப் பாடகர்:

லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் என 5 பேர் கொண்ட இந்த குழுவில் மிகவும் முக்கியமானவராக திகழ்பவர் லியாம் பெய்ன். இவருக்கு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது அந்த குழுவில் இருந்து விலகிவிட்டார். ஆனாலும், இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

இவர் கடந்த 30ம் தேதி அர்ஜெண்டினாவிற்கு தனது காதலி கேத் கேசிடியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அவரது காதலி கடந்த 14ம் தேதியே அர்ஜெண்டினாவில் இருந்து புறப்பட்ட நிலையில், அர்ஜெண்டினாவில் உள்ள போனோஸ் ஏர்ஸ் நகரத்தில் உள்ள காசாசுர் பலேர்மோ ஹோட்டலில் 3வது மாடியில் உள்ள அறையில் லியாம் பெய்ன் மட்டும் தங்கியிருந்தார்.

ரசிகர்கள் சோகம்:

இந்த நிலையில், இவர் தனது அறையில் இருந்தபோது பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்த லியாம் பெய்ன் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 31 வயதே ஆன இளம் பாடகர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லியாம் பெய்னின் மரணத்தில் சிலர் சந்தேகம் எழுப்பி வரும் சூழலில், இது விபத்தா? அல்ல திட்டமிட்டு நடைபெற்றதா? என்று அந்த நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த ஹோட்டலில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில் லியாம் பெய்னின் முன்னாள் காதலி மாயா ஹென்றி அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார். லியாம் பெய்னின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget