மேலும் அறிய

Ak 61 | அஜித்தின் 61-வது படத்தின் இசையமைப்பாளர் முதல் AK கேரக்டர் வரை ! - லேட்டஸ்ட் அப்டேட்! செம்ம அதிரடி..

முன்னதாக அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார் என கூறப்பட்ட நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ்  உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த படம் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , கொரோனா பேரச்சம் காரணம் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இது வலிமை அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தாலும் , ரசிகர்களின் நலம் கருதியும் , அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டும் படத்தின் தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அஜித்தின் 61-வது படத்திற்காக மீண்டும் வலிமை கூட்டணி இணைந்துள்ளது.  அஜித்தின் அடுத்த படத்தையும்  ஹச்.வினோத் இயக்க , போனி கபூரே அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்கிறார். படத்தின் பூஜை வருகிற ஜனவரி 16-ஆம் தேதி துவங்கும் என கூறப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதுவும் தள்ளிப்போகலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கு யார் இசையமைக்க போகிறார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் , இசையமைப்பாளர் ஜிப்ரானை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார் என கூறப்பட்ட நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த தகவல் உலா வந்துக்கொண்டிருக்கிறது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அஜித்தின் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும் பின்னணி இசையை உருவாக்கியவர் ஜிப்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் டிராமாவாக எடுக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில்  அஜித்தின் 61 படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டிருக்கும் என வினோத் கூறியுள்ளார்.    AK61 குறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர் படத்தின் சில அப்டேட்டை கசிய விட்டிருக்கிறார். அதாவது அஜித் 61 படம்  நிச்சயமாக ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்காது. டயலாக்ஸிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க உள்ளதாகவும் வழக்கமாக அஜித் படங்களில் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை விட குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளோடு உருவாக உள்ள இந்த திரைப்படம் , இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை கதையின் கருவாக கொண்டு உருவாக உள்ளதாம். படத்தில் அஜித் நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் , அஜித்தின் லுக்கை  புதுமையாக மாற்றும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் கதாநாயகி மற்றும் பிற விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget